பொது அறிவியல் - இயற்பியல்
பொது அறிவியல் பகுதியில் இயற்பியல் பகுதியிலிருந்து எவற்றையெல்லாம் அறிந்து கொள்வது என்பதைப்பற்றி காண்போம்..
இயற்பியல்
அளவீட்டியல்
திட்ட அலகுகள்
எஸ்.ஐ அலகுகள்
காலத்தை அளத்தல்
1)சூரியக் கடிகாரம்
2)மணல் கடிகாரம்
3)நீர்க்கடிகாரம்
4)ஊசல் கடிகாரம்
பொருட்களின் கன அளவு பரப்பளவு அறிதல்
பொருட்களின் அடர்த்தி
வெர்னியர்
திருகு அளவி
இயற்பியல் தராசு
விசை மற்றும் இயக்கம்
வேகம்
திசை வேகம்
அழுத்தம்
பாஸ்கல் விதி
நியூட்டனின் இயக்க விதிகள்
வேலை,ஆற்றல்,திறன்
வெப்பவியல்
திரவங்களின் உறைநிலை,கொதிநிலை
வெப்ப நிலைமானி
வெப்பநிலை அளவீடுகள்
வெப்பக் கடத்தல்
வெப்பச்சலனம்
வெப்ப கதிர்வீசல்
காந்தவியல்
மின்னியல்
மின்னூட்டம்
மின்கடத்தி
இடிதாங்கி
மின் காந்ததூண்டல்
ஒலியியல்
எதிரொலி
சோனார்
மின்னல்,இடி
இரைச்சல்,இசை
ஒளியியல்
குவிலென்ஸ்
குழிலென்ஸ்
நுண்ணோக்கிகள்
தொலைநோக்கிகள்
கண்
========================================================================
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
========================================================================
இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்
தொடரட்டும்!
ReplyDeletethank you sir
ReplyDelete