கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வார்த்தையை இரண்டு வார்த்தைகளாகப் பிரிக்க வேண்டும். அப்படி பிரித்து எழுதும் போது பிரிக்கப்பட்ட இரண்டு சொற்களும் தனித்தனியாக நின்று பொருள் தர வேண்டும்.அதுவே சரியான முறையில் பிரித்தெழுதப்பட்ட வார்தைகள் ஆகும். பள்ளிப்பருவத்திலேயே இது மிகவும் சுலமான பகுதி.எனவே இதற்காக அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. ஆனாலும் கூட பிரிக்க கடினமாக இருக்கும் சொற்களும் உண்டு. எனவே அவற்றைப் பிரித்துப் பார்த்து பழகிக்கொள்ளுங்கள்..
எடுத்துக்காட்டு:நன்மொழி - நன்மை + மொழிஎனக்கிடர் - எனக்கு + இடர் நல்லறம் - நன்மை + அறம் பைந்தளிர் - பசுமை + தளிர் வினா எப்படி கேட்கப்படும்? ஒரு சொல் கொடுக்கப்பட்டிருக்கும் அதற்கு கீழே நான்கு வகையாக பிரித்துக் காட்டப்பட்டிருக்கும் அந்த நான்கில் எது சரியான விடை என்பதை குறிப்ப்ட்டுக் காட்ட வேண்டும்.
மேலும் பிரித்தெழுதுவதற்கு கடினமானச் சொற்களாகக் கருதப்படுகின்ற பல சொற்களைப் பிரித்து பயிற்சி மேற்கொள்ள இங்கே செல்லவும்
|
Home »
tnpsc
,
tnpsc new syllabus
,
tnpsc study materials
,
tnpsc tamil materials
,
டி.என்.பி.எஸ்.சி
,
பிரித்தெழுது
,
பொதுத்தமிழ்
» TNPSC - பிரித்தெழுதுக! சிறிய விளக்கம்
TNPSC - பிரித்தெழுதுக! சிறிய விளக்கம்
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற |
அருமையான பதிவு.
ReplyDeleteமிகவும் நன்று ...
ReplyDeleteI would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Nice One...
For Tamil News Visit..
https://www.maalaimalar.com/ | https://www.dailythanthi.com/