டி.என்.பி.எஸ்.சி பொது அறிவு பாடத்திட்டம்
பொது அறிவு வினாக்களுக்கான பாடத்திட்டம்
வணக்கம் தோழமைகளே..டி.என்.பி.எஸ்.சி தேர்வின் 150 மதிப்பெண்களுக்கான பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை பார்த்தோம் அல்லவா..இன்றைய பதிவில் மீதமுள்ள 150 மதிப்பெண்களுக்கான பொது அறிவுத்தாளுக்கு வினாக்கள் எந்தெந்த பகுதியிலிருந்து கேட்கப் படுகின்றன என்பதைப் பார்ப்போம்.(கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடைய குரூப் 4 க்கு மட்டுமே பொருந்தும்.இதுவரையில் நடைபெற்ற தேர்வுகளின் அசல் வினாத்தாளை வைத்தே இவை கணக்கிடப் பட்டுள்ளன.
பொது அறிவு வினாக்களுக்கான பாடத்திட்டம்
வினா வகைகள்
| வினாக்கள் | மதிப்பெண்கள் |
1)இந்திய வரலாறு
| 10 வினாக்கள் | 22.5 |
2)இந்தியப் புவியியல் | 10 வினாக்கள் | 22.5 |
3) இந்தியசுதந்திரப் போராட்டம் | 10 வினாக்கள் | 22.5 |
4)இந்திய அரசியலமைப்பு
| 10 வினாக்கள் | 22.5 |
5)பொருளாதாரம் மற்றும் வணிகம் | 5 வினாக்கள் | 7.5 |
அறிவியில் | ||
6)வேதியியல் | 5 வினாக்கள் | 7.5 |
7)இயற்பியல் | 5 வினாக்கள் | 7.5 |
8)தாவரவியல் | 5 வினாக்கள் | 7.5 |
9)விலங்கியல் | 5 வினாக்கள் | 7.5 |
10)கணிதம் | 10 வினாக்கள் | 22.5 |
10)பொது அறிவு | 7 வினாக்கள் | 7.5 |
11)நடப்புச் செய்திகள் | 7 வினாக்கள் | 7.5 |
13)தமிழ்நாடு,கலாச்சாரம்,இலக்கியம் | 7 வினாக்கள் | 7.5 |
12)அறம்,தத்துவம் | 4 வினாக்கள் | 7.5 |
மொத்தம் | 100 வினாக்கள் |
150 மதிப்பெண்கள்
|
குறிப்புகள்:
1)மேற்கண்டவற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்..6 ம் வகுப்பிலிருந்து
பத்தாம் வகுப்பிலான புத்தகங்களை வாசித்தாலே போதுமானது.மேலே குறிப்பிட்டவற்றில் ஒன்றிரண்டு வினாக்கள் மாறி வரலாம்.ஆனால் அறிவியல் கணிதம் பொறுத்த மட்டில் 30 வினாக்கள் நிச்சயமாக கேட்கப்படும்.
2)நாட்டுநடப்பு நிகழ்வுகள் 5 லிருந்து 7 வினாக்கள் வரையிலும் கேட்கப்படலாம்.தமிழ்நாடு மொழி இனம் கலாச்சாரத்தை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இதிலும் 5 முதல் 7 வினாக்கள் கேட்கப்படலாம்.
3)பொது அறிவு வினாக்கள் என்பது பாடம் சார்ந்ததாகவோ உலக விசயங்களோ நாட்டு நடப்பு விசயங்களாகவோ மொழி சம்பந்தப் பட்ட விசயங்களாகவோ கேட்கப்படலாம்..
4)உதாரணமாக உலகின் மிக நீளமான ஆறு எது? என்று கேட்கலாம்..ஐ.நா சபையில் ஆரம்பிக்கப்பட்ட வருடம் எது?,சிலப்பதிகாரம் எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது? போன்ற வினாக்களும் இடம் பெறலாம்..
5)வணிகம் பொருளாதாரம் பகுதிக்கு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்துதான் பெரும்பாலும் கேட்கப்படுகின்றன..
இது குறித்து விரிவாக வரும் பதிவுகளில் காணலாம்..
நன்றி..
==========================================================================
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
----------------------------------------------------------------------------------------------------------------------
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி :)
ReplyDeleteம்ம்ம் மாணாக்கரே தயவு செய்து படியுங்கள்...
ReplyDelete90 வினாக்கள் மட்டுமே இருக்கிறது. 100 வினாக்கள் என்று தவறாக குறிப்பிட்டு இருக்கிறது.
ReplyDeleteஅறம் தத்துவம் போன்றவற்றிலிருந்து 3 முதல் 5 வினாக்கள் வரை வரலாம்.அதை குறிப்பிடப்படாமல் இருந்துவிட்டேன்..இப்போது சேர்த்துவிட்டேன்..குறிப்பிட்டமைக்கு நன்றி..
ReplyDeletesir plz tell group 2 syllables and mark details
DeleteHi Sir plz explain group syllables and mark details.
DeletePlz Sir
என் இனிய சகோதரரே, உங்களின் இந்த சேவை மிகவும் அளப்பரியது.
ReplyDeleteநன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. மேலும் உங்களை பாராட்டவோ அல்லது வாழ்த்தவோ எனக்கு அகவை இல்லை. எனினும் நான் உங்கள் சகோதரனாய் அகமகிழ்கிறேன்.
ஒரு சிறிய வேண்டுகோள், எல்லோரும் கேட்டதுதான் பொது அறிவு பற்றிய
பதிப்புகள் வெளியிடுவீர்களா? எப்போது?
என் இனிய சகோதரரே, உங்களின் இந்த சேவை மிகவும் அளப்பரியது.
ReplyDeleteநன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. மேலும் உங்களை பாராட்டவோ அல்லது வாழ்த்தவோ எனக்கு அகவை இல்லை. எனினும் நான் உங்கள் சகோதரனாய் அகமகிழ்கிறேன்.
ஒரு சிறிய வேண்டுகோள், எல்லோரும் கேட்டதுதான் பொது அறிவு பற்றிய
பதிப்புகள் வெளியிடுவீர்களா? எப்போது?
மகிழ்ச்சி தோழரே..பொது அறிவு பற்றிய பதிவை நிச்சயம் பதிகிறேன்..நன்றி..
Deleteமிக்க நன்றி தோழரே ! இந்த பகுதி முகவும் பயனுள்ளதாக இருக்கிறது .
ReplyDeleteஇதை போன்று ஒரு இணைய தளம் இருப்பது என்னக்கு தெரியாது .திடிரென நான் இதை பார்த்தேன்.எனவே இப்படி ஒரு இணைய தளம் இருப்பதை அனைவரும் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள் .
இதை போன்று ஒரு இணைய தளம் இருப்பது என்னக்கு தெரியாது .திடிரென நான் இதை பார்த்தேன்.எனவே இப்படி ஒரு இணைய தளம் இருப்பதை அனைவரும் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள் .மிக்க நன்றி தோழரே !
ReplyDeleteThere is no words for your service .Your way of teaching here like best teacher taking direct class.I got lot of advantages through your service.Thanks a lot.I have one request last TNPSC group 4 question few question like Thundu ENRU azhaikappadum nool,Veera ilakkiyam enru azhaikappaduvathu soem of the answer i never get in text book or any book also.Please mention all books and other importer name of the same. in one post.
ReplyDeletevery useful sir
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteதங்கள் சேவைக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. பொதுத் தமிழ் தொகுப்பு மிக அருமை. Group II பொது அறிவு பாடத் திட்டத்தை மதிப்பெண்களோடு பதிவிட்டால் உதவியாக இருக்கும்.
தகவல்களுக்கு நன்றி அய்யா. நடப்புச் செய்திகள் மற்றும் பல பதிவுகளை அக்கினி மதில் தளத்தில் படித்து பயன் பெறலாம்.
ReplyDelete