புது வரவு :

சென்னைக்கு வாருங்கள் பதிவர்களே!

         வணக்கம் தோழர்களே..சென்னையில் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதை தாங்கள் அறிவீர்கள்..அதற்கான முதற்கட்ட வேலையாக நிகழ்ச்சி நிரலை ஒன்று கூடி பேசி தீர்மானித்து தயாரித்திருக்கிறோம்.
       இச்சந்திப்பு ஆரோக்கியமானதாக இருக்குமா என சில பதிவர்களின் மனதில் சந்தேகம் இருக்கிறது.அதைப் போக்க முற்றிலும் பதிவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கவியரங்கம்,கருத்தரங்கம் என  சந்திப்பை பயனுள்ளதாக நடத்த முயற்சித்து வருகிறோம்.
       நிறைய தோழர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவியரங்கத்தில் பங்கொள்ள ஆர்வமாயிருக்கிறேன் என சொல்லி அதற்கு தயாராகி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது .பதிவர்களுக்கு பயனுள்ள சந்திப்பாய் இருக்கும் அனைத்து பதிவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்போம்..நன்றி..

                          நிகழ்ச்சி நிரல்


குறிப்பு:

         சந்திப்பில் கலந்து கொள்ளும் தோழர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வருகை உறுதி செய்து கொள்ளுங்கள்.மற்ற ஏற்பாடுகளுக்கு வசதியாயிருக்கும்.

       கவியரங்கில் பங்கு பெற்று கவிதை பாடும் தோழர்கள் 9894124021 மதுமதி-(தூரிகையின் தூறல்) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ளுங்கள்..இறுதிப் பட்டியல் தயாரிக்க வசதியாயிருக்கும்.
===================================================================

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

25 comments:

 1. நல்லது தலைவரே....

  இந்நிகழ்வு மறவாத சந்திப்பாக இருக்கட்டும்...

  முதலில்... நிகழ்வு வெற்றி பெற என்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நல்லது தோழர்..தங்களின் வரவை எதிர்பார்க்கிறேன்.

   Delete
 2. நிகழ்வு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 3. சென்னையில் இருப்பேன். நியூஸி பதிவர்கள் சார்பில் பங்கு பெற விருப்பம். வர முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வரவை எதிர்பார்க்கிறேன்..

   Delete
 4. வந்து கலந்து கொண்டு தங்களையெல்லாம் சந்திக்க முயற்சிக்கிறேன் சகோ.

  ReplyDelete
  Replies
  1. முயற்சிக்காதீர்கள் கட்டாயம் வந்துவிடுங்கள்..

   Delete
 5. விழா சிறப்போடு நடைபெற வாழ்த்துகள்...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்..தாங்களும் கலந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்..

   Delete
 6. விழா சிறப்போடு நடைபெற வாழ்த்துகள்...!எனது சார்பாக சகோ ராஜி,கணேஷ் அவர்கள் கலந்து கொள்வார்கள்

  ReplyDelete
 7. தங்களுது அனைவரின் சந்திப்புகளும் இனியமையாகவும் நல்லதொரு கவிதை சொற்பொழிவுகளின் சங்கமமாய் அமைய வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 8. கண்டிப்பாக கவியரங்கில் கலந்து கொள்கிறேன்....

  ReplyDelete
 9. விழா சிறக்க வாழ்த்துக்கள்.
  கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 10. அழைப்பிதழ் அருமை
  சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாய் அமைய என் வாழ்த்துக்கள் பிராத்தனைகள்

  சந்திப்புக்கு வர உங்கள் எல்லாரையும் பார்க்க ஆசை
  ஆனால் ஊரில் இல்லையே என்ற வருத்தம் தான்

  ReplyDelete
 11. கல கல கலக்கலா...கலக்குவோம் வாங்க வாங்க.

  ReplyDelete
 12. வாழ்த்துகள்..

  ReplyDelete
 13. பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே

  ReplyDelete
 14. சென்னைப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் !!! நான் வர முயல்கின்றேன் !!!

  ReplyDelete
 15. அன்புடன் அழைக்கிறோம் அனைவரும் வருக!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 16. விழா சிஅக்க வாழ்த்துக்கள்!, விழாவில் மிக நேர்த்தியான ஒரு புத்தக கண்காட்சியை டிஸ்கவரி புக் பேலஸ் சர்பில் செய்து, நமது பதிவர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்க காத்திருக்கிறேன். விழாக்குழுவினர் பரிசீலிக்கவும்.

  ReplyDelete
 17. பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 18. நிகழ்வுகள்

  சிறப்பாக

  நடக்க .....

  சிந்தையில்

  எப்போதும்

  சில்லிட ...

  வாழ்த்துகிறேன் ..........

  அதீத நம்பிக்கைகள்
  அதிவிரைவில் கைகொள்ளும் ...........

  உங்களிடம் அது சாத்தியமே ...........

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com