புது வரவு :
Home » , , » 'கவிதை வீதி சௌந்தர்' - 'உள்ளேன் ஐயா','தமிழ்வாசி பிரகாஷ்' - 'உள்ளேன் ஐயா'

'கவிதை வீதி சௌந்தர்' - 'உள்ளேன் ஐயா','தமிழ்வாசி பிரகாஷ்' - 'உள்ளேன் ஐயா'

    ஆகஸ்டு மாதம் 26 ந்தேதி சென்னையில் நடக்கவுள்ள பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள இருப்பவர்களின் தற்போதைய பட்டியல்சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு 
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்) 
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை  
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை 
மென்பொருள்பிரபு,சென்னை 
அமைதி அப்பா,சென்னை 
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
மாடசாமி(வானவில்)சென்னை
அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
இரா.தெ.முத்து(திசைச்சொல்)சென்னை 
வில்லவன்கோதை(வேர்கள்)சென்னை
ரமேஷ்(சிரிப்புபோலீஸ்)சென்னை 
குகன்(குகன் பக்கங்கள்)சென்னை 
ஈகைவேந்தன்(என் மனவானில்)சென்னை 
உங்களுள் ஒருவன் (இந்த உலகம் எங்கே செல்கிறது?சென்னை
சுப்புரத்தினம்(தமிழ் மறை தமிழ் நெறி)சென்னை
கிராமத்து காக்கை ,சென்னை
சிவலிங்கம்(போட்டோசாப் பாடம்)சென்னை
சேட்டைக்காரன் ,சென்னை
ருக்மணி சேஷசாயி(பாட்டி சொல்லும் கதைகள்)சென்னை 
மணி(ஆயிரத்தில் ஒருவன்) சென்னை
குருபிரசாத்(இந்தியன் குரல்)சென்னை  
பொன்.வாசுதேவன் (அகநாழிகை)
சினேகன் அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்
மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு
நா.சுரேஸ் குமார்(அறிவுக்கடல்)காஞ்சீபுரம்சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம் 
கண்மணிராஜன்(கண்மணி அன்போடு)சிவகாசி
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 
சைத அஜீஸ்,துபாய் 
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 
பாலராஜன்கீதா,சவூதி அரேபியா


மேடையில் பாராட்டு பெறும் மூத்த பதிவர்கள்

லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர் 
ரேகாராகவன்,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
கணக்காயர்,சென்னை   
வில்லவன்கோதை(வேர்கள்)சென்னை 
சுப்புரத்தினம்(தமிழ் மறை தமிழ் நெறி)சென்னை
ருக்மணி சேஷசாயி(பாட்டி சொல்லும் கதைகள்)சென்னை கவியரங்கில் பங்குபெறுவோர் 

சசிகலா(தென்றல்)சென்னை
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 
 இன்னும் சென்னை மற்றும் வெளியூர்  உள்ள 25 க்கும் மேற்பட்ட பதிவர்கள் சனிக்கிழமை இரவுதான்  தங்களால் உறுதியாக சொல்ல முடியும் என்ற காரணத்தால் அவர்களின் பெயர்களை பட்டியலில் இணைக்கவில்லை. மின்னஞ்சல் மற்றும் அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு வருகையை உறுதி செய்த பதிவர்களின் பட்டியலை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம். பதிவர் சந்திப்பு,கவியரங்கம் மற்றும் மூத்த பதிவர் பாராட்டு விழாவில் தங்களை இணைத்துக் கொள்ள் விரும்பும் தோழர்கள் தங்களின் வருகையை வெள்ளிக்கிழமைக்குள் உறுதி படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்..

நன்றி
 
  
 தங்களின் வருகையை உறுதி செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:

      மதுமதி(தூரிகையின் தூறல்)-98941 24021
      பால கணேஷ்(மின்னல் வரிகள்)-73058 36166
      ஜெயக்குமார்(பட்டிக்காட்டான்)-9094969686
      சிவக்குமார்(மெட்ராஸ்பவன்)9841611301

 பெண் பதிவர்களின் தொடர்புக்கு

      சசிகலா(தென்றல்)-99410 61575

 மின்னஞ்சல்

kavimadhumathi@gmail.com
pattikkattaan@gmail.com
        

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

24 comments:

 1. இந்தப் பதிவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்--

  இரா.தெ.முத்து (திசைச்சொல்)
  நன்றி

  ReplyDelete
 2. உங்களுக்கே உரிய சிறப்புடன் தலைப்பு வைத்து அழகாக பதிவிட்டுள்ளீர்கள். நானும் வெளியிட்டு விட்டேன். அனைவரும் கலந்து மகி்ழவைப் பகிர்நது அன்றைய தினத்தை மறக்க இயலாததாக்குவோம் கவிஞரே...

  ReplyDelete
 3. 'ஜூனியர் அஞ்சாநெஞ்சன்' மதுரை மணிவண்ணன் வருவது கன்பர்ம் ஆகிவி ட்டது.

  ReplyDelete
 4. தகவலுக்கும், பதிவர் சந்திப்பிற்காக தங்களும் தங்கள் குழுவினரும் எடுத்துக்கொண்ட சீரிய முயற்சிக்கும் நன்றி!

  ReplyDelete
 5. "கவிதைவீதி சௌந்தர்" - "உள்ளேன் ஐயா","தமிழ்வாசி பிரகாஷ்" - " உள்ளேன் ஐயா"
  அட நானும் உள்ளேன் ஐயா என்று சொல்ல முடியவில்லையே சகோ :(

  ஆட்டு மந்தைக் கூட்டத்தில் ஒன்று
  அடடா தனித்து விட்டதே என்று
  ஓட்டம் ஓடி வந்தே இங்கு என்னை
  ஒருவரேனும் அழைத்துச் செல்ல மாட்டாரா!!!.....:(

  என்னமோ தெரியவில்லை சகோ இந்த விழாவில்
  பங்கேற்க முடியவில்லை என்பது ஒரு குடும்ப
  நன்மையில் நின்று விலகியதுபோல் ஓர் தவிப்பு !..

  மேலும் மேலும் என் வாழ்த்துக்கள் இவ் விழா
  சிறப்பாக அமைய .சென்னை பித்தன் ஐயா ,
  ரமணி ஐயா ,பா .கணேஷ் ஐயா ,நம்ம இராமனுஜம்
  ஐயா லக்ஸ்மி அம்மா இவர்களை எல்லாம் நேரில்
  காணும் வாய்ப்பு இன்னும் இது போன்ற அடுத்த பதிவர்
  விழாவில் எனக்கும் கிட்ட வேண்டும் என்ற நல்
  உணர்வோடு என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
  மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete
 6. மகிழ்ச்சி. சந்தோசம் கரை புரள்கிறது .

  ஆனால் இது புளி கரைக்கிறது......

  கவியரங்கிலா நான் ?? சொல்லவே இல்லையே ??

  அப்போ சகோ நீங்க ?

  ReplyDelete
 7. தலைப்பும் பதிவும் அருமை
  நானும் சொல்லிக்கொள்கிறேன்
  "நானும் உள்ளேன் ஐயா "

  ReplyDelete
 8. கலந்துகொள்ளும் அணைத்து அன்பு உள்ளங்களுக்கும், சிறப்பாக ஒருங்கிணைக்கும் அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! நான் அயல் நாட்டில் உள்ளதால் கலந்து கொள்ள முடியவில்லை... மன்னிக்கவும் தோழி தோழர்களே.. அன்புடன் ஆயிஷாபாரூக்.

  ReplyDelete
 9. உள்ளேன் ஐயா...!

  தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
 10. கவியரங்கத்தில் சும்மானாச்சுக்கும் என் பெயரை இணைத்திருக்கீங்க... கவிசக்கரவர்த்தி பட்டத்த காணோமே?

  ReplyDelete
 11. பதிவர் சந்திப்பு சிறப்பாய் நடைபெறும்.. :) யெப்பா எத்தனை பதிவர்கள்..... இவர்கள் அனைவரையும் சந்திக்க போகிறேன் என்று நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு...

  ReplyDelete
 12. கவியரங்கத்தில என் பெயரையும் சேத்துக்கோங்க மதுமதி சார்!

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் (TM 4)

  ReplyDelete
 14. தகவலுக்கு நன்றி!

  இன்று என் தளத்தில்
  கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
  ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

  ReplyDelete
 15. கலக்கல்..வாழ்த்துக்கள் சார்..

  ReplyDelete
 16. great work..

  keep it up...

  congrats to organisers...all the best..

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 18. பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com