புது வரவு :
Home » , , , , , , » டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள்

டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள்

        ணக்கம் தோழர்களே.. தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களும் அவை தோன்றிய வருடங்களும் இடங்களும் கீழே பட்டியடப்பட்டிருக்கிறது. இவற்றை அறிந்து கொள்வது அவசியமானது.இவற்றிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம்..

            
             தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள்


சென்னை பல்கலைக்கழகம்   சென்னை 1857
அண்ணாமலை பல்கலைக்கழகம் பல்கலைக்கழகம் சிதம்பரம் 1929
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை 1966
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் 1971
காந்திகிராமம் பல்கலைக்கழகம் திண்டுக்கல் 1976
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை 1978
தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் 1981
பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் 1982
பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி 1982
அன்னை தெர்சா மகளிர் பல்கலைக்கழகம் கொடைக்கானல் 1984
ஆழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி 1985
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னை 1987
அவினாசிலிங்கம் பெண்கள் மனையியல் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்
1988
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
சென்னை
1989
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி 1996
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை 1996
பெரியார் பல்கலைக்கழகம் சேலம் 1997
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் சென்னை 2001
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வேலூர்

பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..


இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

  1. பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! என்னுடைய வலைப்பக்கத்தில் "மீட்டிட வருவானோ?' முடியும் போது வருகை தாருங்கள் நண்பரே! நன்றியுடன்
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com