வணக்கம் தோழர்களே.. தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை நாம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.கடந்த முறை நடந்த தேர்வுகளில் அதிகமாக இதைச் சார்ந்த வினாக்கள் வந்திருப்பதை அறிவீர்கள்.எனவே இவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்..
கூடன்குளம் அணு மின் நிலையம் |
அனல் மின் நிலையங்கள்
மேட்டூர் அனல் மின்நிலையம்
தூத்துக்குடி அனல் மின்நிலையம் (தூத்துக்குடி மாவட்டம்)
எண்ணூர் அனல் மின்நிலையம்
நெய்வேலி அனல் மின்நிலையம்
அணு மின் நிலையங்கள்
கல்பாக்கம் அணு மின் நிலையம்
கூடங்குளம் அணு மின் நிலையம் (கட்டப்பட்டு வருகிறது).
நீர் மின் நிலையங்கள்
குந்தா நீர் மின்நிலையம்
காடம்பாறை நீர்மின்நிலையம்
மேட்டூர் நீர் மின் நிலையம்
பெரியாறு நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
சுருளியாறு நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
வைகை நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
கதவணை மின் நிலையங்கள்
குதிரைக்கல் மேடு கதவணை நீர் மின் நிலையம்
காற்றாலை மின்னுற்பத்தி
கயத்தாறு காற்றாலை மின்னுற்பத்தி (திருநெல்வேலி மாவட்டம்)
ஆரல்வாய்மொழி காற்றாலை மின்னுற்பத்தி (கன்னியாகுமரி மாவட்டம்)
தேனி மாவட்டக் காற்றாலை மின்னுற்பத்தி (தேனி மாவட்டம்)
பாலக்காட்டுக் கணவாய்ப் பகுதியில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள்
சூரிய ஒளி மின்நிலையங்கள்
சிவகங்கையில் உள்ள ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்.
ஐயப்பன் குமரேசன்,
பறக்கை செட்டித் தெரு,
கன்னியாகுமரி மாவட்டம்.
பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்
தொகுப்பிற்கு நன்றி சார்...
ReplyDeleteஇவ்வளவு இருந்தும் 16 Hours POWER CUT...?
நிலையங்கள் தான்... மின் உற்பத்தி நிலையங்கள் இல்லையோ...
என்ன பண்றது? உற்பத்தி குறைவாம்..
Deleteநன்றி நண்பரே
ReplyDeleteபயனுள்ள இந்த பகுதியும் சிறப்பானதே
உடுமலைபேட்டை,சங்கரன்கோவில் போன்ற பகுதியிலும் உள்ளது
எந்த வகையைச் சார்ந்தது என்று சொல்லுங்கள்..
Deleteபயனுள்ள தகவல்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
மிகவு பயனுள்ள தகவல்...பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)