வணக்கம் தோழமைகளே..
இன்னும் சிறிது நேரத்தில் சென்னையில் இரண்டாமாண்டு தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கிவிடும்.இந்த விழாவில் திரையிட்டு காட்ட இருக்கும் எனது முதல் குறும்படமான 90 டிகிரியின்
டிரெய்லரை கீழ்க்காணும் இணைப்பில் சென்று பாருங்கள்.. கருத்துகளைக்
கூறுங்கள்..
short film very super sir... hear touching story
ReplyDelete