வணக்கம் வலையுலக உறவுகளே.. சென்னையில் நடக்கவுள்ள மாபெரும் இரண்டாமாண்டு பதிவர் திருவிழா நாளை கோலாகலமாக நடக்கவிருக்கிறது..
இந்த அற்புதமான நிகழ்வில் தங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வாழ்த்துகளை சொல்லி மகிழ்ந்த அயல் நாட்டில் வசிக்கும் நம் வலையுலகத் தோழர்கள்,இந்த மாபெரும் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்யுங்கள் என்று நம்மிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க,அவர்களும் பார்க்கும் வண்ணம் இந்த மாபெரும் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்..
பிரபல திரட்டியான வலையகம் இந்த சந்திப்பை சிறந்த முறையில் நேரடி ஒளிபரப்பு செய்து தர சம்மதித்து இருக்கிறது.அயல்நாட்டு பதிவர்களும் நிகழ்வை கண்டு மகிழும் வண்ணம் இதை செய்து கொடுக்க முன் வந்த வலையகம் திரட்டிக்கு நன்றியை தெர்வித்துக் கொள்ளலாம்.
நடைபெறவிருக்கும் பதிவர் சந்திப்பை அவரவர் வலைப்பக்கத்திலே பதிவர்கள் கண்டு ரசிக்கும் வண்ணம்தான் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.நம் தளத்திற்கு வரும் வாசகர்களும் இதைக் கண்டு ரசிக்கலாம்.
com/embed/tamil24news?layout=
4&height=340&width=
560&autoplay=false" style="border:0;outline:0" frameborder="0" scrolling="no"></iframe><div style="font-size: 11px;padding-top:10px;text-
align:center;width:560px"><a href="http://www.livestream.
com/tamil24news?utm_source=
lsplayer&utm_medium=embed&
amp;utm_campaign=footerlinks" title="Watch tamil24news"></a> <a href="http://www.livestream.
com/?utm_source=lsplayer&
utm_medium=embed&utm_
campaign=footerlinks" title="Broadcast Live Free"></a></div>
நேரடி ஒளிபரப்பை தங்கள் வலையிலேயே காண பதிவர்கள் செய்ய வேண்டியது.மேற்காணும் நிரலியை copy செய்து post பகுதிக்கு சென்று அங்கே உள்ள html என்பதை க்ளிக் செய்து இந்த நிரலியை paste செய்து கொள்ளுங்கள்.சென்னையில் நடக்கும் பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு என தலைபிட்டுக் கொள்ளுங்கள்..ப்ரிவியூ கொடுத்துப் பாருங்கள்.காட்சிப் பெட்டி தெரிகிறதா? எப்போதும் போல பப்ளிஷ் செய்து விடுங்கள்.
கீழே மாதிரியைக் காணலாம். கீழே உள்ள வீடியோவில் பொத்தானை அழுத்திப்பாருங்கள் 26.8.2012 அன்று காலை 9 மணி முதல் சந்திப்பு நிகழ்வுகள் வெளியாகும்..
பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாத நிலையில் பெரிதும் வருத்தப்ப்ட்டுக்கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி இது.
ReplyDeleteபதிவர் சந்திப்பு விழா மிகச் சிறப்பாக நடை பெற என் மனப்பூர்வ வாழ்த்துகள்.
நன்றி.
அன்பின் மதுமதி - தேதி 26.08.2012 என்றிருக்கிறதே - 01.09.2013 என்றல்லவா இருக்க வேண்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநான் பார்த்துண்டு இருக்கேன்பா.. கொஞ்சம் பஃபரிங் ஆகிறது...
ReplyDeleteசென்னைப்பித்தன் சாருக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள்...
ReplyDeleteபஃபரிங் ஆயிட்டே இருக்கே :(
ReplyDelete