Home »
உறவுகள் சங்கமம்
,
சமூகம்
,
சுகன்யா
,
செய்தி
,
நடிகை சுகன்யா
» இன்று இரவு 8.30 மணிக்கு ராஜ் டிவி பாருங்கள்..
இன்று இரவு 8.30 மணிக்கு ராஜ் டிவி பாருங்கள்..
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற |
Labels:
உறவுகள் சங்கமம்,
சமூகம்,
சுகன்யா,
செய்தி,
நடிகை சுகன்யா
ReplyDelete' சுகமானதோ சுமையானதோ ' என்ற ஆரம்ப வரிகளே அற்புதம்.
தொலைக்காட்சித் தொடருக்கு ஏற்ற பெண்மை போற்றும் வரிகள்.
இசையும் , சுகன்யாவின் இனிய குரலும் இழைகின்றன.
எதிர்பார்க்கவில்லை. இன்னும் ஓரிரு முறை கேட்டால் முழுப் பாடலும்
நன்றாகப் புரியும். மொத்தத்தில் முணு முணுக்க வைக்கிறது பாடல். வாழ்த்துக்கள் சகோ !
வாழ்த்துக்கள். நாளை பார்க்கிறேன்.
ReplyDeleteநெஞ்சம்கனிந்த நல்வாழ்த்துக்கள் தோழரே...
ReplyDeleteஅவசியம் அத்தொடரை இன்று இரவு பார்த்துவிட்டு எழுதுகிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
திருவள்ளுவா் ஆண்டு 2045
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
தங்கத் தமிழ்போல் தழைத்து!
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழாய்ச் சமைத்து!
பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
கங்குல் நிலையைக் கழித்து!
பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
எங்கும் பொதுமை இசைத்து!
பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
தொங்கும் உலகைத் துடைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்
வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்