புது வரவு :
Home » , , , » தமிழக அரசின் அமைச்சரவை முழுவிளக்கம்..

தமிழக அரசின் அமைச்சரவை முழுவிளக்கம்..

பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி,இந்திய வனப் பணி, பொது நிர்வாகம்,மாவட்ட வருவாய் அலுவலர்கள்,காவல் மற்றும் உள்துறை
உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை - பொதுத்துறை
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
2.திரு ஒ .பன்னீர்செல்வம்
நிதித் துறை அமைச்சர்
நிதி, திட்டம், சட்டமன்றம்,தேர்தல்கள் மற்றும் கடவு சீட்டுகள்
நிதி துறை - சட்டமன்ற பேரவைச் செயலகம் துறை - திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

3.திரு நத்தம் ஆர் .விஸ்வநாதன்
மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு(மொலாசஸ்)
எரிசக்தி - உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
4.திரு கே.பி.முனுசாமி
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை,சட்டம், நீதிமன்றங்கள்,சிறைச்சாலைகள் துறை அமைச்சர்
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்பகுதி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள்,பணியாளர் & நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு.
உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை - சட்டத்துறை - நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை - பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
5.திரு ஆர்.வைத்திலிங்கம்
வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இட வசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப் பகுதி வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
6.திரு பி .மோகன்
ஊரகத் தொழில் துறை அமைச்சர்
ஊரகத் தொழில்கள்,குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
7.திருமதி பி.வளர்மதி
சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்
மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமுக நலம், சத்துணவு அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கினைந்த  குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் இரவலர் காப்பு இல்லம், மாற்றுத் திறனாளிகள் நலன் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவு .
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
8.திரு பி .பழனியப்பன்
உயர் கல்வித் துறை அமைச்சர்
தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல் ,அறிவியல்,தொழில் நுட்பவியல்.பள்ளிக்கல்வி , தொல்லியல், விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலன், தமிழ் ஆட்சி மொழி, மற்றும் தமிழ்ப்பண்பாடு.
உயர்கல்வி துறை - பள்ளிக் கல்வி துறை - இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
9.திரு எஸ் .தாமோதரன்
வேளாண்மைத் துறை அமைச்சர்
வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு   
வேளாண்மை துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
10.திரு செல்லூர் கே . ராஜு
கூட்டுறவுத் துறை அமைச்சர்
கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன்
கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
11.திரு கே .டி. பச்சைமால்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
தொழிலார்கள் நலன், மக்கள் தொகை,வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்ரிக்கை அச்சு காகித கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலைவாய்ப்பு
தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
12.திரு எடப்பாடி கே . பழனிசுவாமி
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
13.திரு ஆர் .காமராஜ்
உணவுத் துறை அமைச்சர்
உணவு நுகர்பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைவாசி கட்டுபாடு
கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
14.திரு வி .மூர்த்தி
பால்வளத் துறை அமைச்சர்
பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி 
கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
15.திரு எம்.சி. சம்பத்
சுற்றுச்சுழல் துறை அமைச்சர்
சுற்று சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு
சுற்றுச்சூழல் (ம) வனத்துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
16.திரு கே .வி . ராமலிங்கம்
பொதுப் பணித் துறை அமைச்சர்
பொதுப்பணிகள் ,சிறு பாசனம் உள்ளிட்ட பாசன திட்டம் & செயற் திட்டப் பணிகள்
பொதுப்பணி துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
17.திரு டி.கே.எம். சின்னய்யா
கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
18.திரு பி.தங்கமணி
தொழில் துறை அமைச்சர்
தொழில்கள்,சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்
தொழில் துறை - திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
19.திரு எஸ் .சுந்தரராஜ்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
21.திரு பி .வி . ரமணா
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு முத்திரைத்தாள் சட்டம்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
22.திரு எஸ். பி . சண்முகநாதன்
சுற்றுலாத்துறை அமைச்சர்
சுற்றுலா,சுற்றுலா வளர்ச்சிக்கழகம்
சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
23.திரு என் .சுப்ரமணியன்
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
ஆதி திராவிடர் நலன், மலை வாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
24.திரு வி . செந்தில் பாலாஜி
போக்குவரத்துத் துறை அமைச்சர்
போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்டபோக்குவரத்து, இயக்கூர்திச் சட்டம்
உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை - போக்குவரத்து துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
25.திரு கே .ஏ. ஜெயபால்
மீன்வளத்துறை அமைச்சர்
மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக்கழகம்
கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
26.முக்கூர் திரு என் .சுப்ரமணியன்
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
தகவல் தொழில் நுட்பம்
தகவல் தொழில் நுட்பவியல் துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
27.திரு கே .டி .ராஜேந்திர பாலாஜி
செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்
செய்தி மற்றும் விளம்பரம் ,திரைப்படத் தொழில்நுட்புவியல் மற்றும் திரைப்படச்சட்டம்,எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம் சிறப்புப் பணிகள் செயலாக்கம்
சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
29.திரு தோப்பு என் .டி . வெங்கடாசலம்
வருவாய்த் துறை அமைச்சர்
வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணைஆட்சியாளர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம், உள்ளிட்ட கடன் நிவாரணம் மற்றும் சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
வருவாய் துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
30.திரு டி .பி.பூனாச்சி
கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர்
கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்
கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
31.திரு கே .சி .வீரமணி
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்
மக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத்துறை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
32.திரு எஸ் .அப்துல் ரஹீம்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள் , அகதிகள், வெளியேற்றபட்டவர்கள் மற்றும் வக்ப் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன்
பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com