வணக்கம் தோழர்களே.. எப்படியிருக்கிறீர்கள்..உங்களை சந்தித்து சில மாதங்கள் ஆகிவிட்டன.மகிழ்ச்சியான செய்தியோடு இப்போது மீண்டும் சந்திக்கிறேன்.ஆமாம் தோழர்களே.. 2014 ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் போட்டித்தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் சற்று முன் வெளியிட்டது. 2342 பணியிடங்களை நிரப்பும் பொருட்டு இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த வருடத்திற்கான இரண்டாவது அறிவிப்பு இது.ஏற்கனவே அறிவித்திருந்த குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பீர்கள். அத்தோடு இதற்கும் விண்ணப்பித்து இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து படிக்க ஆரம்பியுங்கள்..
இந்த வருடத்திற்கான இரண்டாவது அறிவிப்பு இது.ஏற்கனவே அறிவித்திருந்த குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பீர்கள். அத்தோடு இதற்கும் விண்ணப்பித்து இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து படிக்க ஆரம்பியுங்கள்..
பத்தாம் வகுப்பு தேர்ச்சியின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும் தேர்வு இந்தத் தேர்வு.எனவே பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்தத் தேர்வுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.
நடக்கவிருக்கும் இந்தத் தேர்வில் கிராம நிர்வாகம் என்ற பகுதியில் இருந்து கட்டாயம் வினாக்கள் கேட்கப்படும்.எனவே இந்தத் தேர்வுக்கு தயாராகும் தோழர்கள் கிராம நிர்வாகம் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..
இந்த அறிவிப்பின் முழு விவரங்களையும் காண இங்கே செல்லுங்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்க இங்கே செல்லுங்கள்.
திங்கள் முதல் வெள்ளி வரை ராஜ் டி.வி பாருங்கள்..,என் பாடலைக் கேளுங்கள்......
வாங்க தலைவரே... வணக்கம்...
ReplyDeleteமீண்டும் வருக... பதிவுகள் பல தருக...
ReplyDeleteஉறவுகள் சங்கமத்தில் சங்கமமாகிறேன்...
ReplyDeleteபலருக்கு பயன் தரும் தகவல்....
ReplyDeleteதொடர் பாடல் இங்கே கேட்டேன். நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.
sir i am really proud of joint with you......... sir what about village administrator question answers........ now asking 25 questions will come this portion. please guide me.................
ReplyDeletesir please i need basic of vao notes
ReplyDeletesir please i need basic of vao notes
ReplyDelete