அழகின் சிரிப்பால் இருண்டவீட்டில் குடும்ப விளக்கை ஏற்றிவைத்து குயில் தோப்பின் இசையமுதை பாண்டியன் பரிசாக்கி பெண்கள் விடுதலையை தமிழச்சியின் கத்தியால் முல்லைக்காடாக்கினான் ! இதுவே தமிழர்தம் வேட்கையில் கலைமன்றம் சுவைத்த எதிர்பாரா முத்தமானது !- ஆம் பாவேந்தன் அவதரித்த பொன்னாள் இன்று.... பாரதிதாசன் வழி நலம் சேரும் நாட்டில் !
அன்புள்ள ’தூரிகையின் தூறல்’ – மதுமதி அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (09.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
வலைச்சர இணைப்பு இதோ: வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் http://blogintamil.blogspot.in/2015/06/9.html
அழகின் சிரிப்பால்
ReplyDeleteஇருண்டவீட்டில்
குடும்ப விளக்கை ஏற்றிவைத்து
குயில் தோப்பின் இசையமுதை
பாண்டியன் பரிசாக்கி
பெண்கள் விடுதலையை
தமிழச்சியின் கத்தியால்
முல்லைக்காடாக்கினான் !
இதுவே தமிழர்தம் வேட்கையில்
கலைமன்றம் சுவைத்த
எதிர்பாரா முத்தமானது !- ஆம்
பாவேந்தன் அவதரித்த
பொன்னாள் இன்று....
பாரதிதாசன் வழி
நலம் சேரும் நாட்டில் !
............கா.ந.கல்யாணசுந்தரம்.
அடேயப்பா! மதூ... எப்படி இருக்கீங்க..
ReplyDeleteநெடுநாள் கழி்த்தேனும் உங்களை எழுதவைத்த பாரதிதாசனுக்கு நன்றி
சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும் வரிகள்...
ReplyDeleteபாவேந்தனுக்கு அருமையாய் பாமாலை சூட்டியுள்ளீர்கள். கவிதையை இரசித்தேன். அருமை!அருமை!!
ReplyDeleteஅன்புள்ள ’தூரிகையின் தூறல்’ – மதுமதி அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (09.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteதங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/9.html