புது வரவு :

நான் ஆற்றிய ஆசிரியப் பணி

     
          வணக்கம் தோழர்களே..வலைச்சரம் பற்றி தங்களுக்கு தெரிந்திருக்கும். வலைப்பூவில் புதிதாய் எழுத துவங்கியிருக்கும் நல்ல பதிவர்களையும் பல வலைப்பூக்களில் சிதறிக் கிடக்கும் பல நல்ல படைப்புக்களையும் அடையாளம் காட்டும் வலைப்பூ ஆகும்.அந்த வலைப்பூவிற்கு சிறப்பம்சமே வாரம்தோறும் ஒரு வலைப்பதிவர் ஆசிரியர் பொறுப்பேற்று பல புதிய பதிவர்களையும் பல நல்ல படைப்புகளையும் அறிமுகப்படுத்துவது தான்.
        கடந்த 06.02.2012 முதல் 12.02.2012 வரை ஆசிரியர் பொறுப்பேற்ற நான் மிகவும் சிறப்பாக இல்லையென்றாலும் ஓரளவேனும் பணியாற்றி சில புதிய பதிவர்களையும் பல நல்ல பதிவுகளையும் அறிமுகப்படுத்தி அவ்வாரத்தை நிறைவு செய்தேன்..
        மாய உலகம் வலைப்பூ பதிவர் தோழர் ராஜேஷ் அவர்களின் மறைவை அனுசரிக்கும் விதமாக 07.02.12 அன்று பதிவர்கள் யாரும் பதிவிடவில்லை..
அந்நாளைத் தவிர நாளொரு பதிவென்று ஆறு பதிவுகள் இட்டிருந்தேன்.
அப்பதிவுகளை  மீண்டும் வாசிக்க விரும்பும் தோழர்கள் கீழ்க்காணும் சுட்டிகளில் சென்று வாசிக்கலாம்..
 =========================================================================
என் பெயர் மதுமதி 
-----------------------------------------------------------------------------------
கவிதைகள் விளைந்து கிடக்கின்றன
 ----------------------------------------------------------------------------------
சிறுகதைகள் சிதறிக் கிடக்கின்றன
-----------------------------------------------------------------------------------
கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்
-----------------------------------------------------------------------------------
அனுபவங்களை அனுபவிக்கலாம்
-----------------------------------------------------------------------------------
இத்துடன் முடித்துக் கொள்கிறேன்
=========================================================================
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

3 comments:

 1. வலைச்சர ஆசிரியர்களை ஊக்குவிக்கும் தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள் மதுமதி. வலைச்சரத்தில் தங்கள் பங்கும் மிகவும் சிறப்பானது. சந்தேகம் வேண்டாம்.

  ReplyDelete
 2. வலைச்சரத்தில் தாங்கள் ஆசிரியராக இருந்தபோது, ஒவ்வொரு நாளும் கொடுத்த தலைப்புகளிலும் கவிதை நயம் இருந்தது. பதிவர்களை அறிமுகப்படுத்த தாங்கள் எடுத்துக்கொண்ட கடின உழைப்பும் எங்களுக்கு புரிந்தது.

  ReplyDelete
 3. கீதமஞ்சரி...

  அப்படியா சகோதரி நன்றி..

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

கணித பாடத்திட்டம்

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

காலமும் வேலையும்

எண்ணியல்

Followers

மீ.சி.ம

Popular Posts

சராசரி

Google+

Tips Tricks And Tutorials

வயது கணக்கு

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com