புது வரவு :
Home » , , , , » டி.என்.பி.எஸ்.சி அனைத்து பதிவுகளையும் இலவசமாக ஈமெயிலில் பெற

டி.என்.பி.எஸ்.சி அனைத்து பதிவுகளையும் இலவசமாக ஈமெயிலில் பெற

டி.என்.பி.எஸ்.சி பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
        
    வணக்கம் தோழர்களே..குரூப் 4 மற்றும் குரூப் 2 என இரண்டு தேர்வுகளுக்கும் தேர்வாணையம் கொடுத்துள்ள பாடத்திட்டத்தின் படி பொதுத்தமிழின் அனைத்து பதிவுகளையும் போட்டாயிற்று.புதிதாக நம் தளத்திற்கு வரும் தோழர்களுக்கு தெரியவில்லை.நிறைய தோழர்கள் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு இலக்கண குறிப்பை எழுதுங்கள் தன்வினை,பிறவினை எழுதுங்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

      இதையெல்லாம் நான் ஏற்கனவே பதிவிட்டுவிட்டேன்.சிலர் தேவையான பகுதிகளை தேடி படிக்க இயலவில்லை எனவும் அதை எப்படி கண்டறிய எனவும் கேட்டு வருகிறார்கள்..


        தொடர்ந்து நம் தளத்தில் வாசிக்கும் தோழர்கள் எந்த பதிவையும் தவறவிடவில்லை.ஆனால் அவ்வப்போது தளத்திற்கு வரும் தோழர்கள் நிறைய பதிவுகளை தவற விட்டுள்ளனர்.

       நான் ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தேன்.நம் தளத்தில் வெளியாகும் அனைத்து பதிவுகளையும் தவறாமல் தங்களது மின் அஞ்சலிலேயே இலவசமாகப் பெற பதிவின் கீழே இருக்கும் "பதிவுகளை இலவசமாகப் பெற" என்ற தலைப்பிட்ட பெட்டியில் அல்லது வலதுபுற சைடு பாரில் உள்ள பெட்டியில் தங்களின் மின் அஞ்சலை கொடுத்தீர்களானால் தினமும் இடும் பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் வந்து சேரும் என்று.நிறைய தோழர்கள் ஆரம்பத்திலேயே தங்களின் மின்னஞ்சலை  பதிந்து இருந்ததால் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் பெற்றிருப்பீர்கள்.சமீபத்தில் தங்களின் மின்னஞ்சலை இணைத்தவர்களுக்கு சில பதிவுகளே கிடைத்திருக்கும் .

        நிறைய தோழர்கள் என்னைத்தொடர்பு கொண்டு அனைத்து பதிவுகளின் இணைப்பையும் ஒரே பதிவில் இடும்படி கேட்டு வருகிறார்கள்.எனவே இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து பொதுத்தமிழ் பதிவுகளின் இணைப்புகளையும் ஒரே பதிவில் வெளியிடுகிறேன்.இதனால் அப்பதிவில் இருந்தபடியே உங்களுக்கு தேவையான பிரிவுகளை க்ளிக் செய்து எளிதாக படித்துக் கொள்ளலாம்.

        இன்னும் இரண்டொரு நாட்களில் பொது அறிவு குறித்து சில முக்கிய குறிப்புக்களை எழுதப் போகிறேன்.

      ஏற்கனவே  மின்னஞ்சலை பதிவு செய்திருக்கும் தோழர்களுக்கு வழக்கம் போல் உங்கள் மின்னஞ்சலுக்கு புதிய பதிவுகள் வந்துவிடும். இனி எழுதப்போகும் பொது அறிவு பகுதிகளையும் பொதுத்தமிழ் பகுதியின் மொத்த பகுதிகளின் இணைப்பை ஒரே பதிவிலும் தங்கள் மின் அஞ்சலிலேயே பெற விரும்பும் தோழர்கள்,உடனே தங்களின் மின்னஞ்சலை பதிவு செய்து கொண்டு பதிவைப் பெற்று பயனடையும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                                          அன்புடன்..


இப்பதிவை தரவிறக்கம் செய்துகொள்ள கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

8 comments:

 1. Thangalukku en manamartha nandri,Thangalin melana pathivai aavaludan ethir parkirom

  ReplyDelete
 2. நல்ல செயல்
  Nanri

  ReplyDelete
 3. வனக்கம் உன்கல் படைப்புகல் மிகவும் அருமை

  ReplyDelete
 4. sir v.good,, very thanks

  ReplyDelete
 5. சார்,
  ஆகுபெயர் பற்றி எழுதிவிட்டீர்களா? நான் தேடினேன் கிடைக்கவில்லை.

  ReplyDelete
 6. சார் நான் எதுவரை 2 முறை எழுதிருக்கேன் ஆனால் இந்த முறை மட்டுமே அதிக நம்பிக்கையோடு எழுத போகிறேன் அதற்கு காரணம் உங்கள் பதிப்புகள் தான் ரொம்ப நன்றி சார்.......

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

TNPSC - கணித பாடத்திட்டம்

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

சராசரி கணக்கு - அடிப்படை

Popular Posts

மீ.சி.ம- மீ.பொ.வ

Google+

Tips Tricks And Tutorials

எண்ணியல் - அடிப்படை

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com