குரூப் 4- 1870 VAO பதவிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , , , , » குரூப் 4- 1870 VAO பதவிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

குரூப் 4- 1870 VAO பதவிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

        ணக்கம் தோழர்களே..சென்ற தேர்வை நன்றாக எழுதவில்லை என்று வருந்துவதை விட்டுவிட்டு ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் குரூப் 2 தேர்விற்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். Group 2 தேர்விற்கு விண்ணப்பித்து விட்டீர்களா? விண்ணப்பிக்காதவர்கள்  உடனே விண்ணப்பித்துவிடுங்கள்..

vao,tnpsc,exam,tamil nadu
      
              பத்தாம் வகுப்பு தகுதில் உயர்ந்த பதவியான கிராம நிர்வாக அலுவலர் (VAO) தேர்வு செப்டம்பர் மாதம் நடக்கவிருப்பதை அறிவீர்கள்..முதலில் அரசு அறிவித்திருந்த காலி இடங்களின் எண்ணிக்கை 760.ஆனால் தற்போதைய எண்ணிக்கை 1870 ஆகும். இந்த தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசு அதிகாரப்பூர்வு அழைப்பு விடுத்திருக்கிறது.இன்று முதல் நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
        இந்த வருடத்தில் பத்தாம் வகுப்பு தகுதிக்கான கடைசி குரூப் 4 தேர்வு இதுதான். இதைவிட்டால் 2013ல் தான் அடுத்த தேர்வு இருக்கும்.எனவே சென்ற குருப் 4ல் சரியாக திறமையை வெளிப்படுத்தாதவர்கள் இத்தேர்வில் வென்று கிராம நிர்வாக அதிகாரி பதவியைப் பெறலாம்.
        இதற்கிடையில் டிகிரி தகுதிக்குரிய குரூப் 2 தேர்வு நடக்கவிருக்கிறது. அதை மறந்துவிடாதீர்கள்.அதற்கு முழுமையாய் தங்கள் திறனை வெளிக்காட்டினால்தான் வெல்ல முடியும்.எனவே அதற்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள்..
        குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இங்கே செல்லுங்கள்.
=====================================================================
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

11 comments:

 1. ஒரு முறையாவது .. நானும் எழுத முயற்சிக்க வேண்டும்! (TM 2)

  ReplyDelete
  Replies
  1. முயற்சிக்கலாம் தவறில்லை..

   Delete
 2. மதுமதி சார்! நல்லாருக்கீங்களா? டி.என்.பி.எஸ்.சி. தொடர்பாக தங்களின் அனைத்து பதிவுகளுமே சூப்பர். ஆரம்பத்தில் இருந்தே படித்து வருகிறேன். என் தங்கைக்கு அத்தனையையும் குறிப்பெடுத்துக் கொடுத்தேன். கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். இந்த கி.நி.அ. பதவிக்கும் விண்ணப்பிக்கச் சொல்கீறேன். தங்களின் சேவை அளப்பரியது. இன்னும் ஆழமாக இதைத் தொடருங்கள். சேவைக்கே வளர்ச்சி! வளர்ச்சிக்கே சேவை! வாழ்க வளமுடன்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழரே..நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்..தங்களைக் காணவேயில்லையே..அப்படியா..தங்கள் வரவும் பாராட்டும் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்..தங்கைக்கு எனது வாழ்த்துகள்..

   Delete
 3. sir nadantha group 4 thervil 200 ku 104 question sariyaka koduthulen enku tnpsc job kitika vaipu erukiratha ayya

  ReplyDelete
  Replies
  1. 104 சற்று குறைவுதான்.வரும் தேர்வில் கூடுதலாகப் பெற என் வாழ்த்துகள்..

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 4. நண்பரே, நான் DME படித்துள்ளேன்.நான் குருப்2 தேர்விற்கு விண்ணப்பிக்கலாமா..
  விளக்கம் தாருங்கள்.

  ReplyDelete
 5. sir umkaloda karuthu padi tnpsc group 4 ku cut of evalo erukunu ethir pakarinka...ena valakuthuku mara entha time ropavum kastamana question..

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Total Pageviews

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com