வணக்கம் பதிவுலகத் தோழமைகளே..
மகிழ்ச்சியான தருணத்தில் உங்களை சந்திக்கிறேன்..ஆம்..வரும் ஆகஸ்டு 26 ம் நாள் சென்னையில் நடைபெற இருக்கும் மாபெரும் பதிவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. அச்சந்திப்பிற்கு பதிவர்களை அன்போடு அழைக்க, அழைப்பிதழும் தயார் செய்யப்பட்டுள்ளது.இதோ உங்களை அன்போடு அழைக்கிறேன்.
![]() |
வருக! வருக! |
உங்களுக்கான அழைப்பிதழை கீழே இட்டுள்ளேன். அதைப் பெற்றுக்கொண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு இரு கரம் கூப்பி எனது சார்பாகவும் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் சார்பாகவும் அன்போடும் மகிழ்ச்சியோடும் கேட்டுக்கொள்கிறேன்..
உங்கள் வரவை எதிர்நோக்கும் அன்பன்
பதிவர்கள் பலரையும் ஒரே இடத்தில் சந்திக்கக் கிடைக்கும் மிக அருமையான சந்தர்ப்பம் இது! இதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமையவில்லையே என்று மனம் துவள்கிறது. விழா சிறப்புற நடைபெற என் இனிய வாழ்த்துக்கள். விழாவை இனிதே திட்டமிட்டு நடத்தும் பதிவர்களுக்கும், கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை வரும்போது சொல்லுங்கள் சந்திப்போம்..உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி..
Deleteவாழ்த்துகள்///
ReplyDeleteபார்க்கவே ஆசையா இருக்கு நடந்து முடிந்தவுடன் சூப்பர் பதிவா போட்டுடுங்க
ReplyDeleteநிச்சயமாக..
Deleteபதிவர் மாநாடு வெற்றியடைய வாழ்த்துக்கள்
ReplyDeleteநிச்சயம் வெற்றியடையும்..
Deleteதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDeleteவாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!
தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....
ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....
அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....
மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
9894124021
ஆம்..தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....
Deleteசென்னை யாவரையும் வரவேற்பது குறித்து ஆனந்தம்.... அதில் நானும் இருப்பது பரமானந்தம்
ReplyDeleteஅப்படியா சீனு மகிழ்ச்சி..
Deleteமதுரை வலைப்பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் வலையுலக நண்பர்களே,
மதுரை மாவட்டம் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வலைப்பதிவர்களாகிய (BLOGGERS) நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட, மதுரைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இணையுங்கள் நண்பர்களே
மதுரை வலைப்பதிவர்கள் குழுமம்
அப்படிப்போடுங்க..
Deleteவரவேற்பிற்கு நன்றி!
ReplyDeleteமகிழ்ச்சி..
Deleteஅனைத்து வலை உலக நண்பர்கள் மற்றும் சகோதர உறவுகளை வருக வருகவென வரவேற்கிறோம்.
ReplyDeleteவாருங்கள் உறவுகளே..
Deleteபதிவர்கள் பெரும்விழா சிறப்படைய என் வாழ்த்துக்கள் சார் ...
ReplyDeleteநன்றி...
Deleteசந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ...
Deleteவிழா இனிது நடைபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ஐயா ...
Deleteஅசத்திப்புடுவோம் அசத்தி .
ReplyDeleteநாளை காலை "விழா பற்றி இதுவரை வெளிவராத தகவல்களுடன்" விரிவாய் பதிவிடுகிறேன்
அங்ஙனமே தோழர்
Deleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்...(TM 8)
ReplyDeleteநன்றி ..விழாவில் சந்திப்போம்.
Deleteசந்திப்போம் விரைவில்...
ReplyDeleteஆம்..இன்னும் இரு வாரங்கள்தான்...சந்திப்போம்
Deleteஅதீத நம்பிக்கை அதிவிரைவில் கைகொள்ளும்
ReplyDeleteஎன்பது உண்மை ,.............அதற்க்கு சாட்சியாக தமிழ் வலை பதிவர்கள் சந்திப்பு
சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்
நன்றி சகோ
Deleteமுயற்சி திருவினையாக்கும்..விழா சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் செய்து வரும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteவிழா சிறப்பிக்க அன்பு வாழ்த்துகள்
ReplyDeleteவிழா சிறப்பிக்க அன்பு வாழ்த்துகள்
ReplyDeleteநிச்சயம் தோழர்.
ReplyDeleteவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
ReplyDeleteபதிவர் சந்திப்பு சிறப்புடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாத்திருக்கிறேன் நண்பரே
ReplyDeleteஅந்த பொன்னான தருணத்திற்காக...
சென்னை வருவதற்கு என் உடல் நலக் குறைவு தடையாக உள்ளது.
ReplyDeleteபதிவர் சந்திப்பு மிக்க பயன் தருவதாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நன்றி விழாவில் சந்திப்போம்
ReplyDeleteவிழா சிறக்க வாழ்த்துகள்...
ReplyDeleteவருவதற்கு முயற்சி செய்கிறேன்.
விழா சிறப்பிக்க அன்பு வாழ்த்துகள்
ReplyDeleteசென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா நடக்கவிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். சென்னைவாசியான எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் விழாவில் பங்கேற்று நிச்சயம் பயனடைவேன். விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்...
ReplyDeleteஇன்றுதான் தங்கள் வலைப்பதிவில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteதங்களின் இந்த அற்புதமான ஏற்பாடு வெகு சிறப்பு. தமிழ் வலைப்பதிவுகள் இந்த விழா வழி மேலும் சிறப்புறும்.
தங்களின் சேவை சிறக்க எனது மனமார்ந்த பாராட்டுதல்களும் வாழ்த்துகளும்.
அன்புடன்,
மனிதநேயக் கவி கா.ந.கல்யாணசுந்தரம்
நிறுவனர், செய்யாறு தமிழ் சங்கம்
http://kavithaivaasal.blogspot.in/
வணக்கம் !
ReplyDeleteமிகவும் பெருமையாக இருக்கிறது இதுப்போன்ற நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள இயலவில்லை என்கின்ற மன வருத்தம் இருந்தாலும் ...!குடும்ப நிகழ்ச்சியை வளமுடனும் நலமுடனும் அரங்கேற ...வாழ்த்துக்கள் !
என்னுடைய அருமை தோழி சசிகலாவின் தூரிகைத்தூறல் கவிதை நூல் வெளியீடும் இணைந்து நடப்பதால் ஒரே ..ஆனந்தம்தான் !இந்த ஆனந்தத்தை என் கண்கள் களிக்க வில்லையே ஏங்குகிறது !நான் மட்டும் தாயகத்தில் இருந்திருந்தால் தரமாக அமைய சிறு உரமாக அமைந்திருப்பேன் ..!என் கரம் அதில் உதவிட முனைந்திருக்கும் !அந்த கொடுப்பினை இல்லாததால் ....தவித்துக் கொண்டிருக்கிறேன் .
www.kavingnermubark.blogspot.com
அருமையான விழா...ஆரம்பம் முதல் முடிவு வரை சிறப்பாக சிறக்க வேண்டுகிறேன்... நட்புக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு நடத்தவேண்டிய இது நம்முடைய திருவிழா... வாருங்கள் வந்து நடத்தி நடப்பதையும் கண்ணார ரசித்து காதார கேட்டு வாயார புகழை மற்றவர்களுக்கு பரப்புவோம்... இதனை ஒரு கடமையாகவே ஏற்று செய்வோம்....
ReplyDeleteபதிவர் சந்திப்பு வெற்றியடைய என் வாழ்த்துக்கள்
ReplyDelete