புது வரவு :
Home » , , , , , , » டி.என்.பி.எஸ்.சி-தமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்

டி.என்.பி.எஸ்.சி-தமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்

            ணக்கம் தோழர்களே..  குரூப் 4 கிராம நிர்வாக அதிகாரிக்கான தேர்வுக்கான நாள் கொண்டே இருக்கிறது.சிறப்பாக தேர்வை எழுத முழுவீச்சில் படித்துக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். நவம்பர் 4 ந்தேதி ஏற்கனவே நடந்து ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வும் நடக்கவுள்ளது.அதற்கு தனியாக இதற்குத் தனியாக என படிக்கப் போவதில்லை.எனவே படிப்பதை தெளிவாக படித்துக் கொள்ளுங்கள்.



     
        குரூப் 2,குரூப் 4 மர்றும் குரூப் 1 போன்ற தேர்வுகளில் அடிக்கடி தமிழ்நாட்டிலுள்ள சரணாலயங்களைப்பற்றியும் தேசிய பூங்காக்கள் பற்றியும்  வினாக்கள் வருகின்றன.எனவே அவற்றை இனறைய பதிவில் பார்ப்போம்.

தமிழக தேசிய பூங்காக்களும் வன விலங்கு சரணாலயங்களும்

தேசியப் பூங்கா கிண்டி,சென்னை
அ.அண்ணா உயிரியல்பூங்கா வண்டலூர்
கடல் தேசியப்பூங்கா மன்னார் வளைகுடா(தூத்துக்குடி)
இந்திராகாந்தி தேசியப்பூங்கா ஆனைமலை(கோயம்புத்தூர்
விலங்குகள் சரணாலயம் முதுமலை(நீலகிரி)

முக்கூர்த்தி(நீலகிரி)

களக்காடு(திருநெல்வேலி)

முண்டந்துறை

வல்லநாடு(துத்துக்குடி)
சாம்பல் நிற அணில் திருவில்லிபுத்தூர்
பறவைகள் சரணாலயம்  வேடந்தாங்கல்(காஞ்சி புரம்)

கோடியக்கரை(நாகப்பட்டினம்)

பழவேற்காடு(திருவள்ளூர்)

கூந்தன்குளம்(திருநெல்வேலி)

வேட்டங்குடி(சிவகங்கை)

சித்ராங்குடி(இராமநாதபுரம்)

கஞ்சிரங்குளம்(இராமநாதபுரம்

வெள்ளோடு(ஈரோடு)

உதயமார்த்தாண்டம்(திருவாரூர்)

வடுவூர்(திருவாரூர்

 இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com