TNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , , » TNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி

TNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி



தொடரும் தொடர்பும் அறிதல்


          கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கு தொடர்புடைய சான்றோரையோ அல்லது நூலையோ தேர்வு செய்தலே  தொடரும் தொடர்பும் அறிதல் ஆகும்.
   இதனை அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர் - அடைமொழியால் அறியப்படும் நூல்கள் என்றும் அழைக்கலாம்.


தொடர் :


                        இங்கு தொடர் என்று சுட்டிக்காட்டுவது ஒரு சான்றோரை  அல்லது ஒரு நூலை புகழ்ந்தோ, வியந்தோ சொல்லும்படியான    சொற்களைக் கொண்ட தொடர்  ஆகும்.


தொடர்பு:
 
           கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடருக்கு எந்த நூல் அல்லது எந்த சான்றோர் தொடர்பானவர் என்பதைக் குறிப்பதாகும்.

தொடரும் தொடர்பும்:


        தேசியக் கவி, சிந்துக்குத் தந்தை,விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி,ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்



பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக்கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல்கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்


எந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்?


             ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடப் புத்தகத்தில்  கொடுக்கப்பட்டிருக்கும் சான்றோர்களையும்  அவர்கள் தொடர்பான பட்டப்பெயர்களையும் நூல்களையும்  நூல்கள் தொடர்பான புகழாரங்களையும் ஒன்று திரட்டி வாசித்தாலே இது போன்ற வினாக்களுக்கு எளிதாக விடையளிக்கலாம்..
 வினா மாதிரி:



இந்தத் தளத்திலேயே தொகுக்கப்பட்டுள்ள அடைமொழியால் அழைக்கப்படுகின்ற சான்றோர்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com