வணக்கம் தோழமைகளே!
காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடித்திருந்தோம்..அதன் படியே 15.09.2004 பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று முற்போக்குத் திருமணம் புரிந்தோம்.
ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் 11.03.2009 அன்று பெரிய எதிர்பார்ப்புக்கிடையே அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தோம்.மஞ்சரி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம்..
அந்த சின்ன தேவதை மஞ்சரி இன்று 11.03.2012 மூன்றாவது பிறந்தநாள் கொண்டாடுகிறாள் என்று மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அவளின் மூன்று ஆண்டுகளின் புகைப்படங்களை ஒன்று திரட்டி காணொளியாக்கியிருக்கிறேன்.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் 11.03.2009 அன்று பெரிய எதிர்பார்ப்புக்கிடையே அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தோம்.மஞ்சரி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம்..
அந்த சின்ன தேவதை மஞ்சரி இன்று 11.03.2012 மூன்றாவது பிறந்தநாள் கொண்டாடுகிறாள் என்று மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அவளின் மூன்று ஆண்டுகளின் புகைப்படங்களை ஒன்று திரட்டி காணொளியாக்கியிருக்கிறேன்.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
குட்டி தேவதை மஞ்சரிக்கு என்னுடைய இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் கவிஞரே... அவள் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியே நிலவவும் வாழ்த்துகிறேன்!
ReplyDeleteஉங்கள் ராஜ்ஜிய இளவரசி மஞ்சரிக்கு என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்,
ReplyDeleteகாணொளியில்
ReplyDeleteகவியின் அழகிய
குட்டிக் கவிதை
குட்டிக் கவிதைக்கு என்அகம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராத்தனைகள்
குட்டி தேவதை மஞ்சரிக்கு
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
காணொளியும் மஞ்சரியைப் போலவே அற்புதம்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
குட்டி தேவதைக்கு என், ”இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.”
ReplyDeleteகுட்டி தேவதை தானும் மகிழ்ச்சியாயிருந்து தங்கள் குடும்பத்தாரையும் மகிழ்ச்சியாக வைக்க வாழ்த்துகிறேன்!
ReplyDeleteஅருமைப் பேத்தி மஞ்சரிக்கு என் அன்பான
ReplyDelete”இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.”
சா இராமாநுசம்
பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் மஞ்சரி குட்டிக்கு "இனிய பிறந்தநாள்" வாழ்த்துக்கள் தோழா.
ReplyDeleteகுட்டி தேவதை மஞ்சரி..
ReplyDeleteபௌர்ணமி நிலவு போல
வாழ்வில் எந்நாளும்
ஒளிவீசி திகழ்ந்திட
என் நெஞ்சார்ந்த
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
குட்டி மதுமதி
ReplyDeleteதமிழின் இனிமையாய்
தரணி போற்ற ..
பதினாறு செல்வங்களும்
நிறையபெற்று ..
வாழ வாழ்த்துகிறேன் .
மஞ்சரி பாப்பா சகல சௌபாக்கியங்களும் பெற்று நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்
ReplyDeleteகுட்டி தேவதைக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteகுட்டிப்பூ மஞ்சரிக்கு பூங்கொத்தோடு இனிமையான பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஅமைதியான இசையில்
ReplyDeleteஅருமையான பாடல்!
சிறந்த ஒளிப் பதிவில்
வீடியோ காட்சிகள்!
தங்கள் அருமை மகள்
மஞ்சரியின் பிறந்த நாளில்
என்னுடைய வாழ்த்துக்கள்!
குட்டி தேவதை மஞ்சரிக்கு இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteமஞ்சரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். காணொளி சிறப்பாக இருந்தது.
ReplyDeleteதிருவரங்கன் திருவருளால் திருநிறைசெல்வி மஞ்சரிக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு பாடுவோம்.
ReplyDeleteவாழ்வில் இனிமையும், சிறந்த எதிர்காலமும் அமைய வாழ்த்துகிறேன் மருமகள் மஞ்சரியை :)))
ReplyDeleteஅடடா, கொஞ்சம் லேட்டாகிடுச்சு. இருந்தாலும் நானும் வாழ்த்துறென்.மருமக பிள்ளை எல்லா நலன்களையும் பெற்று வளமுடன் வாழ இறைவனை வேண்டிக்குறேன்.
ReplyDeleteமஞ்சரி குட்டி சின்ன அத்தையை மன்னித்திடு உனக்கு பிந்திய வாழ்த்தை கூறுவதற்காக
ReplyDeleteஅருமையாக கவி அண்ணா காணொளியும் கூட.....
குட்டி பாப்பா மஞ்சரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவள் வாழ்வில் எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்...
ReplyDeleteநீங்கள் ஆசீர்வதிக்கப்ப்பட்டவர் . வாழ்த்துக்கள்
ReplyDeleteமூன்றாவது பிறந்த நாள் கொண்டாடும் குட்டி தேவதை மஞ்சரிக்கு இந்த தாத்தாவின் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன் வாழ்த்தையும் சேர்த்துக்கோங்க.
ReplyDeleteமூன்றாவது பிறந்த நாள் கொண்டாடும் மஞ்சரிக்கு உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ReplyDelete