பூமாலையே தோள் சேரவா !..
வணக்கம் தோழர்களே..நான் சென்ற மாதம் எழுதியிருந்த 'அன்பென்ற மழையிலே' 'உறவுகள் தொடர்கதை' என இரண்டு குடும்ப நாவல்களையும் வாங்கி வாசித்து தொலைபேசி,மின்னஞ்சல் வாயிலாகவும் நேரிலும் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் கொடுத்தீர்கள்.அதற்கு முதற்கண் நன்றி..
இந்த மாதம் நந்தினி மாத இதழில் காதலை மையப்படுத்தி நான் எழுதியிருக்கும் குடும்ப நாவல் 'பூமாலையே தோள் சேரவா' தற்போது அனைத்து கடைகளிலும் கிடைக்கும். வாசிக்க விரும்புபவர்கள் வாங்கி வாசியுங்கள்..
நன்றி..
அன்புடன்..

உங்களின் முந்தைய மாத நாவல்கள் இரண்டும் வாசகர் விருப்பத்திற்கு ரசனையான தீனியாக இருந்தன. இம்முறையும் மற்றொரு விருந்தை ருசிக்க ஆவலுடன் இருப்பதால் உடன் வாங்கிப் படிக்கிறேன். கருத்துச் சொல்கிறேன். மென்மேலும் உங்கள் படைப்புகள் தொடரவும் நிறைய நிறைய வாசக இதயங்களை வென்றிடவும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் கவிஞரே...
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteவாழ்த்துகள் .. இன்னும் பல நாவல் எழுத எனது வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteஇன்று
ReplyDeleteT.N.P.S.C தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் ....
kandippaaga vaangi padikkiren.....
ReplyDeleteவாழ்த்துக்கள். வாங்கி படிச்சுட்டு வந்து விமர்சிக்கிறேன் சகோ.
ReplyDeleteபூமாலை தோள் சேருகிறதா படித்துவிட்டு சொல்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteஅழகானத் திரைப்படப் பாடல் வரியைத் தலைப்பாகக் கொண்ட
ReplyDeleteநாவல் ! கவர்கிறது .விரைவில் வாங்கிப் படித்துக் கருத்து சொல்கிறேன் .
வாழ்த்துக்கள் மதி சார். !
வாழ்த்துக்கள் நண்பரே.!
ReplyDeleteappadiyaa!
ReplyDeletemuthalil ungalukku vaazhthukkal!
வாழ்த்துக்கள்.
ReplyDeleteமென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் மதுமதி.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteநன்றி சகோதரி..
ReplyDelete