வணக்கம் தோழமைகளே.. தமிழ்நாடு-அடிப்படை தகவல்களை வாசிக்க இங்கே செல்லவும்.தமிழ்நாட்டைப் பற்றி வினாக்கள் வரும்போது தமிழ் நாட்டில் எந்த ஆறு எந்த மாவட்டத்தில் ஓடுகிறது என்பன போன்ற வினாக்கள் வரலாம்.பொருத்துக போன்ற வினாக்களில் ஆறுகளையும் மாவட்டங்களையும் கொடுத்து பொருத்த சொல்லலாம்.எனவே இதை அவசியம் அறிந்து கொள்ள் வேண்டும்.
| ஆறுகள் | மாவட்டங்கள் | 
| கூவம்,அடையாறு | சென்னை | 
| கூவம்,ஆரணியாறு,கொற்றலையாறு | திருவள்ளூர் | 
| பாலாறு,அடையாறு,செய்யாறு | காஞ்சீபுரம் | 
| தென்பெண்ணை,செய்யாறு | திருவண்ணாமலை | 
| பாலாறு,பொன்னியாறு | வேலூர் | 
| கோமுகி ஆறு,பெண்ணாறு | விழுப்புரம் | 
| தென் பெண்ணை,கெடில ஆறு | கடலூர் | 
| வெண்ணாறு,காவிரி,வெட்டாறு | நாகப்பட்டினம் | 
| காவிரி,குடமுருட்டி,பாமணியாறு | திருவாரூர் | 
| காவிரி,குடமுருட்டி,பாமணியாறு,கொள்ளிடம் | தஞ்சாவூர் | 
| கொள்ளிடம் | பெரம்பலூர் | 
| காவிரி,கொள்ளிடம் | திருச்சிராப்பள்ளி | 
| காவிரி,நொய்யல்,உப்பாறு | நாமக்கல் | 
| காவிரி,வசிட்டா நதி | சேலம் | 
| காவிரி,தென்பெண்ணை,தொப்பையாறு | தருமபுரி | 
| தென்பெண்ணை,தொப்பையாறு | கிருஷ்ணகிரி | 
| காவிரி,நொய்யல்,அமராவதி,பவானி | ஈரோடு | 
| அமராவதி,சிறுவாணி | கோயம்புத்தூர் | 
| அமராவதி,நொய்யல் | கரூர் | 
| மருதா ஆறு,சண்முகா ஆறு | திண்டுக்கல் | 
| வைகை,பெரியாறு | மதுரை | 
| வைகை,பெரியாறு,சுருளியாறு,மஞ்சளாறு | தேனி | 
| கௌசிக ஆறு,குண்டாறு,வைப்பாறு,அர்ஜூனா ஆறு | விருது நகர் | 
| மணிமுத்தாறு,தாமிரபரணி,கொடுமுடியாறு | திருநெல்வேலி | 
| கோதையாறு,பழையாறு | கன்னியாகுமரி | 
| தாமிரபரணி,மணிமுத்தாறு | தூத்துக்குடி | 
அன்புடன்,
இந்த பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்.. 
















தகவலுக்கு நன்றி..
ReplyDeleteநன்றி..சார்
ReplyDelete