புது வரவு :
Home » , , , , » VAO 2012 - எதிர்பார்க்கப்படும் கட் ஆப் மதிப்பெண்கள்

VAO 2012 - எதிர்பார்க்கப்படும் கட் ஆப் மதிப்பெண்கள்

             வணக்கம் தோழர்களே.. நடந்து முடிந்த வி.ஏ.ஓ தேர்வுக்கான சரியான விடைகளை தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. அதைப்பார்த்து உங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும் என உறுதிபடுத்தியிருப்பீர்கள். இப்போது தேர்வில் வெற்றி பெற தேர்வாணையம் எத்தனை மதிஒப்பெண்களை கட் ஆப் அடிப்படையில் நிர்ணயம் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பீர்கள். இதுவரை தேர்வாணையம் கட் ஆப் இதுதான் என அறிவித்தது இல்ல. மாறாக சென்ற ஆண்டில் முதல் முறையாக தேர்வானவர்களின் மதிப்பெண்களை அனைவரும் பார்க்கும் வண்ணம் இணையத்தில் வெளியிட்டது. அதைப்பார்த்தே கட் ஆப் என்ன என்பதை தெரிந்து கொண்டோம்.. ஆனாலும் தேர்வுத்தாளைப் பொறுத்தும் தேர்வு எழுதியவர்களின் கூற்றுகளை வைத்து ஆராய்ந்தும் சில பயிற்சி நிறுவனங்கள் கட் ஆப் வெளியிடுவதுண்டு. இப்போது முதல்முறையாக பொது அறிவு உலகம் நடந்து முடிந்த வி.ஏ.ஓ தேர்வுக்கான தோராயமான கட் ஆப் மதிப்பெண்களை வெளியிட்டுள்ளது.அவற்றை கீழே பகிர்ந்திருக்கிறேன்..


2012 வி.ஏ.ஓ தேர்வு முடிவில் எதிர்பார்க்கப்படும் கட்ஆஃப்

பொது (ஆண்)  256 மதிப்பெண்கள்

பொது (பெண்)  251 மதிப்பெண்கள்

பொது (முன்னாள் இராணுவத்தினர்) 231 மதிப்பெண்கள்

பொது (விதவை) 222 மதிப்பெண்கள்

பொது (மாற்றுத்திறனாளிகள்) 244 மதிப்பெண்கள்

பொது (மாற்றுத்திறனாளி பெண்கள்) 238 மதிப்பெண்கள்

பிற்படுத்தப்பட்டவர் (பொது) 250 மதிப்பெண்கள்

பிற்படுத்தப்பட்டவர்கள் (பெண்கள்) 247 மதிப்பெண்கள்

பிற்படுத்தப்பட்டவர் (முன்னாள் இராணுவத்தினர்) 220 மதிப்பெண்கள்

பிற்படுத்தப்பட்டவர் (விதவை) 211 மதிப்பெண்கள்

பிற்படுத்தப்பட்டவர் (மாற்றுத்திறனாளிகள்) 236 மதிப்பெண்கள்

பிற்படுத்தப்பட்டவர் (மாற்றுத்திறனாளிகள் பெண்கள்) 232 மதிப்பெண்கள்

பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லீம் பொது) 242 மதிப்பெண்கள்

பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லீம் பெண்கள்) 239 மதிப்பெண்கள்

பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லீம் விதவை) 100 மதிப்பெண்கள்

பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லீம் மாற்றுத்திறனாளிகள்) 236 மதிப்பெண்கள்

பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லீம் மாற்றுத்திறனாளிகள் பெண்கள்) 232 மதிப்பெண்கள்

மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர்மரபினர் (பொது) 250 மதிப்பெண்கள்

மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர்மரபினர் (பெண்கள்) 244 மதிப்பெண்கள்.

மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர்மரபினர் (முன்னாள் இராணுவத்தினர்) 214 மதிப்பெண்கள்.

மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர்மரபினர் (விதவை) 200 மதிப்பெண்கள்.

மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர்மரபினர் (மாற்றுத்திறனாளிகள்) 232 மதிப்பெண்கள்.

மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர்மரபினர்(மாற்றுத்திறனாளிகள் 222 மதிப்=பெண்கள்)

அட்டவணை வகுப்பினர் (பொது) 248 மதிப்பெண்கள்.

அட்டவணை வகுப்பினர் (பெண்கள்) 242 மதிப்பெண்கள்.

அட்டவணை வகுப்பினர் (முன்னாள் இராணுவத்தினர்) 190 மதிப்பெண்கள்.

அட்டவணை வகுப்பினர் (விதவை)  170 மதிப்பெண்கள்.

அட்டவணை வகுப்பினர் (மாற்றுத்திறனாளிகள்) 227 மதிப்பெண்கள்.

அட்டவணை வகுப்பினர் (மாற்றுத்திறனாளி 217 மதிப்பெண்கள்)

அட்டவணை வகுப்பினர்- அருந்ததியர் (பொது) 244 மதிப்பெண்கள்.

அட்டவணை வகுப்பினர்- அருந்ததியர் (பெண்கள்) 239 மதிப்பெண்கள்.

அட்டவணை வகுப்பினர்- அருந்ததியர் (விதவை) 70 மதிப்பெண்கள்.

அட்டவணை வகுப்பினர்- அருந்ததியர் (மாற்றுத்திறனாளிகள்) 241 மதிப்பெண்கள்.

அட்டவணை பழங்குடியினர் ( பொது)  237 மதிப்பெண்கள்.
இந்தப் பக்கத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் பலருக்கு பயன்படும்..

இந்தப் பக்கத்தை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

  1. tharpozhudhulla adippadai urimaigal 7.. endru padithen unmaya thozhare... appadi irundhal 7 vadhu urimaiyaga inaikkapattadhu yennavendru therindhal koorungal...

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com