பிரபல பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தியை துக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்....
டிஸ்கவரி புக் ஹவுஸ் வேடியப்பன் மூலம் செய்தி தெரிய வர பதிவர் பட்டிக்காட்டான் ஜெயக்குமாரிடம் உறுதி செய்து விட்டு இச்செய்தியை பகிர்கிறேன்..
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தார்.இறுதி சடங்கு குறித்த தகவல்கள்:
இறுதி சடங்கு நடைபெறும் இடம் - 11 கே.ஆர். ராமசாமி தெரு,
கே.கே.சாலை ,
எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் அருகில்
எம்.ஜி.ஆர் நகர்,சென்னை - 78
இறுதி சடங்கு நடைபெறும் நேரம் - காலை 8 முதல் 8.30 வரை
அன்னாரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
டிஸ்கவரி புக் ஹவுஸ் வேடியப்பன் மூலம் செய்தி தெரிய வர பதிவர் பட்டிக்காட்டான் ஜெயக்குமாரிடம் உறுதி செய்து விட்டு இச்செய்தியை பகிர்கிறேன்..
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தார்.இறுதி சடங்கு குறித்த தகவல்கள்:
இறுதி சடங்கு நடைபெறும் இடம் - 11 கே.ஆர். ராமசாமி தெரு,
கே.கே.சாலை ,
எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் அருகில்
எம்.ஜி.ஆர் நகர்,சென்னை - 78
இறுதி சடங்கு நடைபெறும் நேரம் - காலை 8 முதல் 8.30 வரை
அன்னாரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
நானும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDeleteதிரு மணி அவர்கள் காலமானது அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஉண்மையிலே அதிர்ச்சியாக இருக்கிறது,ஆழ்ந்த இரங்களும், வருத்தங்களும்.
ReplyDeleteமேலதிக விவரங்கள் கிடைத்தால் பகிரவும்.
அதிர்ச்சி செய்தி .அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் .................
ReplyDeleteஅன்னாரது ஆத்மா சாந்தியடைய அடியேனின் வேண்டுகிறேன்
ReplyDeleteமிக அதிர்ச்சியாக உள்ளது. இரண்டு முறை பார்த்துள்ளேன் மிக மிக அன்புடன் பழகுவார்
ReplyDeleteஅவர் குடும்பத்துக்கு (குழந்தைகள் படிப்பு ) நாம் ஏதும் உதவ முடியும் என்றால் செய்ய வேண்டும். அவர் குடும்பத்தை நன்கு அறிந்த ஜெய் நாம் எப்படி உதவ முடியும் என்று பிறகு கூறினால் நலம்
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு அமைதி கிடைக்க என் பிரார்த்தனைகள்
ReplyDeleteஅன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
ReplyDeleteஅவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்,
ReplyDeleteஅதிர்ச்சியடைந்தேன் மது!பதிவர் திருவிழாவில் அவர் படைத்த உணவை மறக்க முடியுமா?அவரது குடும்ப்த்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteவாசிக்கும்போதே மனதை வேதன ஆட்கொண்டது. இன்முகத்துடன் அவர் நிகழ்த்திய விருந்தோம்பலை எப்படி மறக்க முடியும்? அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்!
ReplyDeleteமனதுக்கு கஷ்டமாக உள்ளது சகோ :( அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!
ReplyDeleteஅவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் மனபலத்தை இறைவன் தந்தருள்வானாக!
அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்,
ReplyDeleteஅதிர்ச்சித்தகவல்.... சிவா போன் பண்ணி சொன்னார்.. நம்பவே முடியவில்லை... பதிவர் சந்திப்பில் உணவுக்கமிட்டியில் இருந்ததால் அவருடன் ஓரளவு பழகி இருந்தேன்...
ReplyDeleteஅவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிர்ச்சித் தகவல். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteஅன்னாரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
ReplyDeleteஅவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!
ReplyDeleteஅவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு அமைதி கிடைக்க என் பிரார்த்தனைகள்
சலாம்,
ReplyDeleteவருத்தமான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய குடும்பத்தார் இதிலிருந்து மீண்டு வர பிராத்திக்கின்றேன்.
வருத்தத்தினைத் தெரிவிக்கிறேன்
ReplyDelete-/பெயரிலி.
நம்பமுடியாத அதிர்சியான செய்தி அன்னாரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்! மோகன் குமார் கூறியுள்ளது போல தேவைப்படின் அனைவரும் உதவி செய்வோம்!
என் இரங்கலை பதிவு செய்கிறேன். அவரது குடும்பத்தின் ஆறுதலுக்காக இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteமரணம் அடைந்த வலைப் பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி அவர்களின் குடும்பத்தாருக்கு உங்கள் மூலம் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!
ReplyDeleteவருத்தமான செய்தி.. அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteதோழர் மணி அவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்...
ReplyDeleteசென்னை பதிவர் திருவிழா முடிந்த பின்னர் நானும் மற்றொரு வலைப்பதிவரும் இவரிடம் சுதந்திர மென்பொருள் உபுண்டு பற்றி பேசிக்கொண்டிருந்தோம்... பின்னர் தொலைப்பேசியில் இரு முறை பேசியுள்ளேன், அருமையான மனிதர்.
http://www.valaiyakam.com/
தற்சமயம் தான் இச்செய்திக் கேள்வியுற்றேன். மிகவும் மனம் வருந்துகின்றேன். அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.... :(
ReplyDeleteSad news...Heartfelt condolences ...
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteமனம் வருத்தமாக இருக்கு:(
என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
ReplyDeleteஎன் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காகப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteபிரிந்த ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். துயரப்படும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஅன்னாருக்கு அஞ்சலிகளும்,ஆழ்ந்த அனுதாபங்களும்...
ReplyDeleteஆழ்ந்த வருத்தங்கள். அவருடைய ஆத்மா இறைவனடியில் இளைப்பாறட்டும்
ReplyDeleteஅன்னாரின் ஆத்மாவுக்கு சாந்தி உண்டாகட்டும்
ReplyDeleteஅன்னாரின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
சகோதரர் மணியின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!அன்னாரின் குடுமம்பத்தினருக்கு இறைவன் நற் பொறுமையையும்,ஆறுதலையும் தந்தருள்வானாக!
ReplyDeleteசகோதரர் ம்ணி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், அவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இறைவன் தாங்கிக்க கூடிய சக்தியை தர பிராத்திக்கிறேன்.
ReplyDeleteஎனது இரங்கல் அஞ்சலியும் அனுதாபங்களும்.
ReplyDeleteவருத்தமாக உள்ளது. அவரின் குடும்பத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
ReplyDeleteமிக வருத்தமாக உள்ளது! அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
ReplyDeleteஅதிர்ச்சியான செய்தி! பார்த்ததில்லை பழகியதில்லை! அவரது பதிவுகளை படித்ததும் இல்லையென்றாலும் அவரை பற்றி பதிவர் திருவிழா செய்திகளில் படித்து அறிந்து இருந்தேன். என் கணிப்பொறி பழுதால் வலையுலகில் சில நாள் வராமலிருந்த சமயம் அவர் மறைந்த செய்தியை இன்று அறிந்து வருந்துகிறேன்! அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்!
ReplyDeleteஅவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்,
ReplyDeletesurendran
surendranath1973@gmail.com
சகோதரர் ம்ணி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், அவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இறைவன் தாங்கிக்க கூடிய சக்தியை தர பிராத்திக்கிறேன்.
ReplyDelete