புது வரவு :
Home » , , , » டி.என்.பி.எஸ்.சி-பொதுத்தமிழ் நேரடி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கிறீர்களா?

டி.என்.பி.எஸ்.சி-பொதுத்தமிழ் நேரடி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கிறீர்களா?

                         
   டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 குரூப் 4 எழுதப் போகும் தோழர்களுக்கு வணக்கம்.உங்களது வெற்றியை தீர்மானிப்பது பொதுத்தமிழ் தான் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
                       
                  இந்தத் தளத்தில் பொதுத்தமிழில் எளிமையாக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என எழுதி வந்ததை, தொடர்ந்து வாசித்து வரும் தோழர்களுக்கு நன்றி..நிறைய தோழர்கள் என்னை மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்டு வருகின்றீர்கள்.மகிழ்ச்சி..

                      சில நண்பர்கள் நேரில் எங்களுக்கு பொதுத்தமிழ் சிறப்பு வகுப்பு எடுக்க முடியுமா? என கேட்டதற்கிணங்க பொதுத்தமிழுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு எடுப்பதாக முடிவெடுத்திருக்கிறோம்.


                    இந்த பொதுத்தமிழ் சிறப்பு வகுப்பானது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்..


                   இந்த பொதுத்தமிழ் சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள தோழர்கள் 98848 95279 என்ற எண்ணிலும் podhutamil@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளவும்.. 

கட்டணம்:ரூ.1000 மட்டுமே

(இரண்டு நாட்களுக்கும் சேர்த்து) 

இடம்:சென்னை கோடம்பாக்கம்
 
நன்றி..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

2 comments:

  1. வருவதற்கு ஆசைதான். நான் நாகர்கோவிலில் இருப்பதால் வர இயலவில்லை. சென்னையில் உள்ளவர்கள் பயன் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. varuvatharkku aarvam than anal nan madurail irukkirean so thankyou madam ithu innum tamil question vanthal usefulla irukkum, so tamil mattum ennoda mail address anuppenal usefulla irukkum thank u madam "kalaisugan7@gmail.com"

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

கணித பாடத்திட்டம்

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

காலமும் வேலையும்

எண்ணியல்

Followers

மீ.சி.ம

Popular Posts

சராசரி

Google+

Tips Tricks And Tutorials

வயது கணக்கு

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com