டி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , , , , , , » டி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்

டி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்

       ணக்கம் தோழர்களே.. இந்தப் பகுதியில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.நிறுவனங்களின் ஆங்கில சுருக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. TIIC என்று சுருக்கமாக எந்த நிறுவனம் அழைக்கப்படுகிறது என வினா அமையலாம்.எனவே தெளிவாகப் படித்துக் கொள்ளவும்..


அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலை

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் ஆண்டு
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC)    1949
தமிழ்நாடு செராமிக்ஸ் நிறுவனம் (TACEL)    1951
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO)    1965
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSI)    1965
தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் (SIDCO)    1970
தமிழ்நாடு தொழில் அபிவிருத்திக் கழகம் (SIPCOT)    1971
தமிழ்நாடு உப்பு நிறுவனம் (TASCL)    1975
தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் (TANCEM)    1976
தமிழ்நாடு கனிம நிறுவனம் (TAMIN)    1978
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் (TANMAG)    1978
தமிழ்நாடு தொழில் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம்(TACID)    1992


        இந்தப் பதிவை தரவிறக்கம் செய்துகொள்ள கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்.. டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Search This Blog

Total Pageviews

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com