என் கவிதை பக்கங்களைத் தேடி வந்தமைக்கு நன்றி..காதல் வயப்பட்ட கவிதைகளை அகக்கவிதை என்றும் சமூகம் தாங்கிய கவிதைகளை புறக்கவிதை என்றும் வகைப்படுத்தியிருக்கிறேன்..வாசியுங்கள்..
பிடித்துப்போயின் சில மணித்துளிகள் வசியுங்கள்..
தூரிகையின் தூறல்
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற |
அன்பின் மதுமதி - அகக்கவிதை அருமை - முத்த மழை பொழிந்த வுடன் திராவிடப் பேரழகியின் தனிமை தரிசனம் கண்டு மகிழ்ந்ததின் விளைவா இக்கவிதை ..... ந்ன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉங்களின் வரவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா..
Deletehai
ReplyDeleteAnna... it is great pleasure read your words
ReplyDeleteஉன் கவிதைகளை படித்ததும்,
ReplyDeleteஎன் நினைவிகள் என் காதலியி சுற்றி திரிந்தது...
அவளிடம் உன் கவிதைகளை கூறினேன்,
வியந்து போனால் நாம் காதல் எப்படி அவருக்கு தெரியும் என்று. . .