போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற நல்ல தகவல்களைக் கூறுகிறீர்கள். உங்கள் வலைப்பதிவின் அமைப்பை கொஞ்சம் எளிமையானதாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
ஐயா வனக்கம் , எனது பெயர் சபரி கீதன் தங்கள் தொடரின் வாசகன் தங்களின் பதிப்பு டி.என்.பி.சி படிப்பவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகும் இறுதி பதிப்பு பார்தேன். அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்வது எப்படி?பாகம்-9 அதில் ஆயுத எழுத்து எவ்வாறு பயன் படுத்துவது என்று கூறவில்லை எனவே அடுத்த பதிவில் அதனை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இருப்பினும் எனக்கு தெரிந்த வரையிலும் முயற்ச்சி செய்துள்ளேன் தங்களின் கருத்தினைக் கூறவும். ( ஆயுத எழுத்து எங்கு பயன் படுத்துவது என்று தெரியாமல் இறுதியாகக் கூறியுள்ளேன் ) நன்றி விடை : எத்தன்,எண்,எல்லை,எலி,கிழமை, எஃகு யாருக்காவது விடை தெரிந்தால் sabarigeethanbl@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தெரியபடுத்தவும்
பதிவின் கீழே இருக்கும் பெட்டி ஈமெயில் இலவசமாய் பதிவுகளை பெறத்தான் தோழரே..அதில் தங்களின் ஈமெயில் முகவரியத் தாருங்கள்.. உங்களுக்கு பதிவுகள் இலவசமாக கிடைக்கும்..நன்றி.
வருகைக்கு நன்றி..சிறந்த புத்தகமென்றால் நான் ஏற்கனவே கூறியது போல 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையிலான தமிழ்நாடு அரசு பள்ளிப் பாடப்புத்தங்கள் தான்.அவற்றை முழுமையாக படித்தீர்களானால் வெற்றி நிச்சயம்.
மிகவும் பயனுள்ள பதிவு அண்ணே...
ReplyDeleteபோட்டித் தேர்வுகளில் வெற்றிபெற நல்ல தகவல்களைக் கூறுகிறீர்கள்.
ReplyDeleteஉங்கள் வலைப்பதிவின் அமைப்பை கொஞ்சம் எளிமையானதாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
சேகர்..
ReplyDeleteநன்றி சேகர்..
நன்றி புரட்சிமணி..
ReplyDeleteமுயற்சிக்கிறேன்..
உபயோகமான பதிவு.ஈமெயில் மூலம் இலவசமாக பெரும் சேவையை ஏர்படுத்தினால் நன்றாக இருக்கும்.அவசியம் செய்யவும்
ReplyDeleteVery useful link.. any good book suggestion. Please Advise
ReplyDeleteஐயா வனக்கம் , எனது பெயர் சபரி கீதன் தங்கள் தொடரின் வாசகன் தங்களின் பதிப்பு டி.என்.பி.சி படிப்பவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகும் இறுதி பதிப்பு பார்தேன். அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்வது எப்படி?பாகம்-9 அதில் ஆயுத எழுத்து எவ்வாறு பயன் படுத்துவது என்று கூறவில்லை எனவே அடுத்த பதிவில் அதனை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இருப்பினும் எனக்கு தெரிந்த வரையிலும் முயற்ச்சி செய்துள்ளேன் தங்களின் கருத்தினைக் கூறவும். ( ஆயுத எழுத்து எங்கு பயன் படுத்துவது என்று தெரியாமல் இறுதியாகக் கூறியுள்ளேன் ) நன்றி விடை : எத்தன்,எண்,எல்லை,எலி,கிழமை, எஃகு
ReplyDeleteயாருக்காவது விடை தெரிந்தால் sabarigeethanbl@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தெரியபடுத்தவும்
ஆரிப்..
ReplyDeleteபதிவின் கீழே இருக்கும் பெட்டி ஈமெயில் இலவசமாய் பதிவுகளை பெறத்தான் தோழரே..அதில் தங்களின் ஈமெயில் முகவரியத் தாருங்கள்..
உங்களுக்கு பதிவுகள் இலவசமாக கிடைக்கும்..நன்றி.
பாஸ்கி..
ReplyDeleteவருகைக்கு நன்றி..சிறந்த புத்தகமென்றால் நான் ஏற்கனவே கூறியது போல 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையிலான தமிழ்நாடு அரசு பள்ளிப் பாடப்புத்தங்கள் தான்.அவற்றை முழுமையாக படித்தீர்களானால் வெற்றி நிச்சயம்.
இனியவன்..
ReplyDeleteதொடரைத் தொடர்ந்து வாசித்து வரும் தங்களுக்கு நன்றி...அடுத்தப் பதிவில் ஆய்த எழுத்தை எவ்வாறு பயன்படுத்துவது என கட்டாயம் பதிகிறேன்..
pls send me at....ravindran.deee.2008@gmail.com
ReplyDeleteendru than ungal thalthil enigeran sir, ungal thalathil ulla thgavalgal annithum examuku uthavigaramaga ullathu sir .thanu u sir
ReplyDelete