புது வரவு :
Home » , , » டி.என்.பி.எஸ்.சி குருப் 4 வினா விடைகள் 7.7.2012

டி.என்.பி.எஸ்.சி குருப் 4 வினா விடைகள் 7.7.2012


             வணக்கம் தோழர்களே..தேர்வெழுதிவிட்டு விடைகளை ஆராய்ந்து கொண்டிருப்பீர்கள்.முன்னதாக வினாக்களுக்களுக்கான விடைகளை நம் தளத்தில் வெளியிடலாம் என எண்ணியிருந்தோம்.விடைகளில் சில மாற்றுக் கருத்துக்கள் வந்தமையாலும் அரசே விடைகளை தந்துவிட்டமையாலும் நாம் தனியாக விடைகளைத் தரவில்லை.எனவே அரசு வெளியிட்ட வினா விடை பகுதிக்கு இணைப்பை தந்திருக்கிறேன்.

      விடைகளைக் காண
07.07.2012 நடைபெற்ற குரூப் 4 தேர்விற்கான வினா   விடைகளைக்காண இங்கே செல்லவும்


     மேற்கண்ட இணைப்பில் சென்று விடைகளை சரி பார்த்துக் கொள்ளுங்கள்..நன்றி..
=========================================================================
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

10 comments:

 1. எனது நண்பர்கள் சிலர் எழுதுகிறார்கள் நண்பிகளும் கூட.! இரவு பதிவிற்கு ஆவலாய் காத்திருக்கிறேன் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. விடைகளை சரி பார்த்துக் கொள்ளுங்கள் தோழரே..

   Delete
 2. இதுவரைக்கும் எந்த ஒரு வினா-விடையும் வெளிவரவில்லையே..! ஒரு வேளை மறந்துவிட்டீர்களா என்ன?

  ReplyDelete
  Replies
  1. நேற்று இரவே விடைகளுக்கான இணைப்பை கொடுத்தாகிவிட்டது தோழர்.அந்த இணைப்பில் சென்று பாருங்கள்..

   Delete
  2. sir plz discuss the complicated answers

   Delete
 3. mathumathi ayya avargaley naan intha mathippu mikka valaithalathirkku puthiyavan. TNPSC Group 2 syllabus koduththal nanraaga irukkum...ungalathu sevai thevai engalukku...palaya syllabus kaettu irunthal group 4 nanraaga irunthu irukkum...neengal koduththa tips payanpattu irukkum..naanum vetri kandu iruppane...adutha kalathirkku thayar aag kondu irukkane....intha murai direct method indirect method eppadi kaettalaum pathil alithuviduvathu endra kurikkolodu group 2 kku thayar aagi kondu irukkane....ungalathu tips thaevai group 2 kku...pathividuveergala....????

  ReplyDelete
 4. கட்டாயம் குரூப் 2 சம்பந்தப்பட்ட பதிவுகளை இடுவேன்..தொடர்ந்து வாசியுங்கள் பயன் தரக்கூடும்..நன்றி..

  ReplyDelete
 5. ayya group 2 kku thayar aagi kondu irukkane....ungalathu tips thaevai group 2 kku...pathividuveergala....????apatiya nadantha group 4 therviel 200 ku 104 sariyana pathil koduthullaen etharku job kitika vaipu ullatha

  ReplyDelete
 6. அண்ணா , நலமா, இந்த முயற்சியை மட்டும் நிறுத்தி விடாதீர்கள், எனது நண்பர்கள் நன்றாக பயன் இருப்பதாக சொல்கிறார்கள்.நான் குரூப்-1 தேர்விற்காக வலுவான களம் அமைத்து வருகிறேன். உங்களால் ஆனா முயற்சி தொடரட்டும். அப்புறம் விழாவில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. என்னடா இவ்ளோ நாள் கழிச்சி சொல்றானேன்னு நினைக்காதீங்க, கொஞ்சம் உடம்பு சரி இல்லாம போச்சு
  நன்றி

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com