வணக்கம் தோழர்களே.. குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. எழுதிய தேர்வுகளில் நாம் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு? தேர்வாணையம் நிர்ணயித்த கட் ஆஃப் எவ்வளவு போன்றவற்றை எப்படி தெரிந்து கொள்வது என மின்னஞ்சல் வாயிலாக நிறைய பேர் கேட்டதற்கிணங்க அதற்கான இணைப்புகளைக் கீழே கொடுத்துள்ளேன அங்கே சென்று பார்க்கவும்..
வி.ஏ.ஓ கவுன்சிலிங் 4 க்கு தேர்வானவர்களின் பட்டியலைக்காண இங்கே செல்லுங்கள்..
குரூப் 4 ஜூனியர் அசிஸ்டண்ட் கவுன்சிலிங் 2 க்கு தேர்வானவர்களின் பட்டியலைக் காண இங்கே செல்லுங்கள்..
30.09.12 அன்று எழுதிய வி.ஏ.ஓ தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களைக் காண இங்கே சென்று கேட்கப்படும் இடத்தில் உங்களின் பதிவெண்ணை கொடுத்து பார்க்கவும்.தேர்வாகாதவர்களும் பார்க்கலாம்.
7.7.12 அன்று நீங்கள் எழுதிய குரூப் 4 ஜூனியர் அசிஸ்டண்ட் தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களைக் காண இங்கே சென்று கேட்கப்படும் இடத்தில் உங்களின் பதிவெண்ணை கொடுத்து பார்க்கவும்.தேர்வாகாதவர்களும் பார்க்கலாம்.
குரூப் 4 வி.ஏ.ஓ மற்றும் ஜூனியர் அசிஸ்டண்ட் தேர்வுகளுக்கு தேர்வாணையம் நிர்ணயித்த கட் ஆஃப் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ள இங்கே சென்று தேவையானதை தேர்வு செய்து பார்க்கவும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !