புது வரவு :
Home » , , » இன்றாகக் கூட இருக்கலாம்..

இன்றாகக் கூட இருக்கலாம்..

 
===================

உனக்கான உதவிகளை
யார் வேண்டுமானாலும் செய்யலாம்
உனக்கான முடிவுகளை
நீதான் எடுக்கவேண்டும்


=====================

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

15 comments:

 1. எல்லாமே அருமை (உண்மை) வரிகள்...

  ReplyDelete
 2. தன்னம்பிக்கை ஊட்டும் கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 3. நம்பிக்ககையூட்டும் வரிகள்,நிதர்சனமான உண்மையான ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய நற்செய்திகள்
  நலம் நண்பரே

  ReplyDelete
 4. ஆழமான சிந்தனை
  அற்புதமான வரிகள்
  பயனுள்ள மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அனைத்துமே அருமை.

  //உனக்கான உதவிகளை
  யார் வேண்டுமானாலும் செய்யலாம்
  உனக்கான முடிவுகளை
  நீதான் எடுக்கவேண்டும்//

  இதுவும் மிகவும் ரசித்த ஒன்று.... அருமையான பகிர்வுக்கு நன்றி தோழரே.

  ReplyDelete
 6. பகிர்ந்த அனைத்தும் மனம் தொட்டன என்றாலும் மூன்றாவது மிகவும் பிடித்திருந்தது. சிந்திக்க வைத்த சிறப்பானப் பதிவுக்குப் பாராட்டுகள் மதுமதி.

  ReplyDelete

 7. // உனக்கான உதவிகளை
  யார் வேண்டுமானாலும் செய்யலாம்
  உனக்கான முடிவுகளை
  நீதான் எடுக்கவேண்டும்//

  என்னைக் கவர்ந்த வரிகள்! நன்று!

  ReplyDelete
 8. நமக்கான முடிவுகளை நாம் தான் எடுக்க வேண்டும் உண்மை தான் அருமைங்க.

  ReplyDelete
 9. அன்பின் மதுமதி

  சிந்தனை அருமை - நாம் எப்படிச் செயல்பட வேண்டுமெ என்பதனை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் முயன்று கொண்டே தான் இருக்க வேண்டும். கவிதை அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 10. உனக்கான உதவிகளை
  யார் வேண்டுமானாலும் செய்யலாம்
  உனக்கான முடிவுகளை
  நீதான் எடுக்கவேண்டும்//

  நீங்கள் சொன்னது எல்லாமே நன்றாக இருக்கிறது.

  நமக்கான முடிவுகளை நாம் தான் எடுக்க வேண்டும் என்பது மிக உண்மை.

  ReplyDelete
 11. நமக்கான முடிவுகளை நாம் தான் எடுக்க வேண்டும் என்பது மிக உண்மை.

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

TNPSC - கணித பாடத்திட்டம்

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

சராசரி கணக்கு - அடிப்படை

Popular Posts

மீ.சி.ம- மீ.பொ.வ

Google+

Tips Tricks And Tutorials

எண்ணியல் - அடிப்படை

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com