இந்தப் பதிவை வாசிக்கும் முன் புதிய பாடத்திட்டமும் புதிய தேர்வு முறையயும் விளக்கம் வாசித்துவிட்டு வாருங்கள்..
வணக்கம்தோழர்களே..குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தை இங்கே பகிர்ந்திருக்கிறேன். அந்தந்த பிரிவு பாட விளக்கத்திற்கான இணைப்பையும் கொடுத்திருக்கிறேன்.அங்கே சுட்டி தேவையானவற்றைப் படித்துக்கொள்ளவும்.அந்த வகையில் பகுதி 'அ' வில் இடம் பெற்றுள்ள மொழிப்பயிற்சி குறித்து முழுவதும் எழுதியாகிவிட்டது. பகுதி 'ஆ' வில் இடம் பெற்றுள்ள பாடங்கள் குறித்து வரும் பதிவுகளில் தொடர்ந்து எழுத இருக்கிறேன் தொடர்ந்து வாசியுங்கள் பயன் பெறுங்கள்.
எண் | பொதுத்தமிழ் புதிய பாடத்திட்டம்பகுதி-அமொழிப்பயிற்சி | ||
1 | பொருத்துதல்1)பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்,2)புகழ்பெற்ற நூல் நூலாசிரியர் | ||
2 | தொடரும் தொடர்பும்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் | ||
3 |
பிரித்தெழுதுக
| ||
4 | எதிர்ச்சொல் கண்டறிதல் | ||
5 |
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
| ||
6 | பிழை நீக்கம்சந்திப்பிழை நீக்குதல்மரபுப் பிழை நீக்குதல்பிறமொழிச் சொற்களை நீக்குதல்வழுவுச் சொற்களை நீக்குதல் | ||
7 | ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிதல் | ||
8 | ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் | ||
9 | ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்ஓரெழுத்து ஒரு மொழி யாது?ஓரெழுத்து ஒரு மொழி கற்கலாம் | ||
10 | வேர்ச்சொல்லை தேர்வு செய்தல் | ||
11 | வேர்ச்சொல்லை வைத்து வினைமுற்று, வினையெச்சம்,
வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் கண்டறிதல்
| ||
12 | அகரவரிசைப் படி சொற்களைச் சீரமைத்தல் | ||
13 | சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் | ||
14 | பெயர்ச்சொல்லின் வகையறிதல் | ||
15 | இலக்கண குறிப்பறிதல்இலக்கண குறிப்பறிவது எப்படி?பெயரெச்சம்,வினையெச்சம் முற்றெச்சம் அறிதல்வினைத்தொகை,பண்புத்தொகை கண்டறிதல்வினைமுற்று,வினையாலணையும் பெயர் கண்டறிதல்உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல்இரட்டைக்கிளவி,அடுக்குத்தொடர்,ஒருபொருட் பன்மொழிஎண்ணும்மை,உம்மைத்தொகை,அன்மொழித்தொகை,உரிச்சொற்றொடர்உயிரெளபெடை,ஒற்றளபெடை அறிதல்வேற்றுமைத்தொகை கண்டறிதல் | ||
16 |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
| ||
17 | எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் | ||
18 |
தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
| ||
19 | உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் | ||
20 | எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தல் | ||
பகுதி ஆஇலக்கியம் | |||
1 | திருக்குறள் தொடர்பான செய்திகள்,மேற்கோள்கள்,தொடரை நிரப்புதல்அன்பு-பண்பு-கல்வி-கேள்வி-அறிவு-அடக்கம்-ஒழுக்கம்-பொறை-நட்பு-வாய்மை-காலம்-வலி-ஒப்புரவறிதல்-செய்நன்றி-சான்றாண்மை-பெரியாரைத்துணைக்கோடல்-பொருள்செயல்வகை-வினைதிட்பம்-இனியவைக்கூறல் | ||
2 | பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய செய்திகள் நாலடியார்-நான்மணிக்கடிகை-பழமொழி-முதுமொழிக்காஞ்சி-திரிகடுகம்- இன்னா நாற்பது-இனியவை நாற்பது-சிறுபஞ்ச மூலம்-ஏலாதி- ஒளவையார் பாடல்கள் | ||
3 | கம்பராமாயணம் திரிகடுகம்-இன்னா நாற்பது-இனியவை நாற்பது-சிறுபஞ்ச மூலம்-ஏலாதி- ஒளவையார் பாடல்கள் குறித்த செய்திகள் | ||
4 | எட்டுத்தொகை-பத்துப்பாட்டு நூல்களில் உள்ள செய்திகள் புறநானூறு-அகநானூறு-நற்றிணை-குறுந்தொகை-ஐங்குறுநூறு-கலித்தொகை போன்றவற்றிலிருந்து செய்திகள்-மேற்கோள்கள்-அடிவரையறை | ||
5 | சிலப்பதிகாரம் மணிமேகலை தொடர்பான செய்திகள்-மேற்கோள்கள்- சிறந்த தொடர்கள்-உட்பிரிவுகள், ஐம்பெரும்-ஐஞ்சிறுங் கப்பியங்கள் குறித்த செய்திகள் | ||
6 | 6.பெரியபுராணம்-நாலாயிரத்திவ்விய பிரபந்தம்-திருவிளையாடற்புராணம்- தேம்பாவணி-சீறாப்புராணம் தொடர்பான செய்திகள் | ||
7 | சிற்றிலக்கியங்கள் குற்றாலக்குறவஞ்சி-கலிங்கத்துப்பரணி-முத்தொள்ளாயிரம்-தமிழ்விடுதூது- நந்திக்கலம்பகம்-விக்கிரம சோழன் உலா-முக்கூடற்பள்ளு-காவடி சிந்து- திருவேங்கடத்தந்தாதி-முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்- பெத்லகேம் குறவஞ்சி-அழகர் கிள்ளைவிடு தூது,இராசராசன் உலா தொடர்பான செய்திகள் | ||
8 | மனோன்மணீயம்-பாஞ்சாலி சபதம்-குயில் பாட்டுஇரட்டுறமொழிதல் (காளமேகப்புலவர்-அழகிய சொக்கநாதர் குறித்த செய்திகள்) | ||
9 | நாட்டுபுறப்பாட்டு- சித்தர் பாட்டு தொடர்பான செய்திகள் | ||
10 |
சமய முன்னோடிகள்
குலசேகர ஆழ்வார்-ஆண்டாள்-சீத்தலைச் சாத்தனார்-எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை-உமறுப்புலவர் தொடர்பான செய்திகள்
மேற்கோள்கள்-சிறப்புப் பெயர்கள்
| ||
பகுதி-இதமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் | |||
1 | பாரதியார்-பாரதிதாசன் -நாமக்கல் கவிஞர்-தேசிய விநாயம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்பு பெயர்கள் | ||
2 | மரபுக்கவிதை முடியரசன்,வாணிதாசன் -சுரதா-கண்ணதாசன் -உடுமலை நாராயணகவி- பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்-மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள் | ||
3 |
புதுக்கவிதை
சி.மணி-சிற்பி-மு.மேத்தா-ஈரோடு தமிழன்பன் -அப்துல் ரகுமான் -கலாப்ரியா-கல்யாண்ஜி-ஞானக்கூத்தன் -தேவதேவன் -சாலை இளந்திரையன் -ஆலந்தூர்
மோகன்ரங்கன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்
| ||
4 | தமிழில் கடித இலக்கியம்-நாட்குறிப்பு
| ||
5 |
நாடகக்கலை-இசைக்கலை தொடர்பான செய்திகள்
| ||
6 | தமிழில் சிறுகதைகள் தலைப்புஆசிரியர் பொருத்துதல் | ||
7 |
கலைகள்
| ||
8 | தமிழின் தொன்மை
| ||
9 | உரைநடை மறைமலையடிகள்-பரிதிமாற் கலைஞர்-ந.மு.வேங்கடசாமி நட்டார்- ரா.பி.சேதுப்பிள்ளை-திரு.வி.க-வையாபுரி பிள்ளை- மொழிநடை தொடர்பான செய்திகள் | ||
10 | உ.வே.சா-தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்-சி.இலக்குவனார்தமிழ்ப்பணி குறித்த செய்திகள் | ||
11 | தேவநேயப்பாவாணர்-அகரமுதலி-பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
| ||
12 | ஜி.யு.போப்-வீரமா முனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள் | ||
13 | பெரியார்-அண்ணா-முத்துராமலிங்கத் தேவர்-அம்பேத்கர்-காமராசர்சமுதாயத்தொண்டு | ||
14 | தமிழகம்
| ||
15 | உலகளாவிய தமிழர்கள் சிறப்பும்-பெருமையும்-தமிழ்ப்பணியும் | ||
16 |
தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனை தொடர்பான செய்திகள்
| ||
17 | தமிழ் மகளிரின் சிறப்பு
| ||
18 | தமிழர் வணிகம்-தொல்லியல் ஆய்வுகள்-கடற்பயணங்கள்
தொடர்பான செய்திகள்
| ||
19 | உணவே மருந்து
| ||
20 | சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர்-இராமலிங்க அடிகளார்-திரு.விக. தொடர்பான செய்திகள் |
பலருக்கும் உதவும் நல்லதொரு தொகுப்பு தலைவரே...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
சிறந்த பகிர்வு தொடர வாழ்த்துக்கள் சகோ !
ReplyDeleteதங்கள் பதிவிற்கு நன்றிகள் பல........
ReplyDeleteTNPSC group 4 exam time i apply for thet examination but i lost my id number and password
ReplyDeletenow what can i do?..........
if any way 2 get back that registation
please reply ................
indha web site rempa useful ah irukku.part-aa and part e title data lam upload panununa nalla irukkum.
ReplyDeleteTNPSC very useful material thank you.how to download ur material plz help me
ReplyDeleteMeendum TNPSC thodarbana sevaikalai thodaranthatharku en anbu kalantha nandrigal, neenda naal yethirparpu neraiverividum endra nambikkai vanthuvitathu......
ReplyDeleteilakkiyam open agavillai nanbare
ReplyDeletewhere is part b & C i need that cantant....pls post them
ReplyDeletevao new syllabus pothu tamil part b, c thayavu seithu pathivu seiyungal aiyaa,,,
ReplyDelete